Kannan Vandhu Song Lyrics in Tamil (கண்ணன் வந்து) | Rettai Vaal Kuruvi / ரெட்டை வால் குருவி

Kannan Vandhu Song Lyrics

Movie Name Rettai Vaal Kuruvi / ரெட்டை வால் குருவி
Song Name Kannan Vandhu (கண்ணன் வந்து)
Actor Mohan, Radhika Sarathkumar
Music Ilaiyaraaja
Singer S.Janaki
lyricist Na Kamarajan
Movie Release date 1987
Lyrics in Tamil Lyrics in English

Kannan Vandhu Song Lyrics in Tamil

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

 

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே

பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே

 

மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே

தாகங்கள் இன்பக் கள்ளில் ஊறுதே

 

காதலென்னும் ஓ… ஓ..

காதலென்னும் கூட்டுக்குள்ளே

ஆசைக் குயில் கொஞ்சுதம்மா

 

இவள் வண்ண கொடி சின்னம் தேடி

மின்னும் தோளில் கன்னம் கூட சந்தம்

பாடி சொந்தம் தேடி

சொர்கங்கள் மலர்ந்ததோ

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

காற்றில் குழலோசை

பேசும் பூ மேடை மேலே

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

 

வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்

கானத்தில் சின்னப் பெண்ணும் ஆடுவாள்

 

ஆயர்கள் மத்துச் சத்தம் போலவே

ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே

 

மாலை நிலா ஆ… ஆ…

மாலை நிலா பூத்ததம்மா

மௌன மொழி சொல்லுதம்மா

 

ஒரு அந்திப் பூவில்

சிந்தும் தேனில் வண்டு பேசும்

தென்றல் வீசும் கண்ணன் பாட

கண்கள் மூட கன்னங்கள் சிவந்ததோ

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

 

காற்றில் குழலோசை பேசும்

பூ மேடை மேலே

 

கண்ணன் வந்து பாடுகின்றான்

காலமெல்லாம்

கண்ணில் என்ன கோபம் என்றான்

காதல் சொன்னான்

Lyrics in Tamil Lyrics in English

Kannan Vandhu Song Lyrics in English

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

 

Geethangal sindhum Kangal mooduthae

Paadhangal vanna Pangal paaduthae

 

Mogangal ennum Kannan thaerilae

Thaagangal inbakallil Oorudhae

 

Kaadhal enumoooo..

Kaadhal enum kootukullae

Asai kuyil konjuthamma

 

Ival vanna kodi..chinnam thedi

Minnum tholilkannam kooda

Sandham paadisondham thedi

Sorgangal malarndhadho

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

 

Vaanathil chellla Kannan paaduvaan

Gaanathil chinna Pennum aaduvaal

 

Aayargal maththu Satham polavae

Aanandha mutham Sindhum neramae

 

Maalai nilaaaaaa

Maalai nila poothathamma

Mouna mozhi solluthammaa

 

Oru andhi poovil..sindhum thaenil

Vandu pesumthendral veesum

Kannan paadakangal mooda

Kannangal sivandhathoo..

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

Kaatril kuzhal oosai

Pesum poo medai melae

 

Kannan vandhu Paadukindraan

Kaalamellam

Kannil enna kobam endraan

Kaadhal sonnan

 

YouTube-Links

Leave a Comment