Kanni Pengal Song Lyrics in Tamil | Kaadhal Mannan

Kanni Pengal Song Lyrics 

Movie Name Kaadhal Mannan / காதல் மன்னன்
Actors Ajith Kumar, Maanu
Music Bharathwaj
Singer Febi, Ada Ali Azad
lyricist Vaira Muthu
Movie Release date 6 March 1998

Lyrics in தமிழ்Lyrics in English

Kanni Pengal Song Lyrics in Tamil

கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

கையெழுத்து போட்டவன்

பத்துபேர்கள் மத்தியில்

பளிச்சென்று உள்ளவன்

 

அழுக்கு சட்டை போட்டாலும்

அழகாய்! தோன்றும் ஆணழகன்

பெண்ணின் பின்னால் சுற்றாமல்

பெண்ணே! சுற்றும் பேரழகன்

எவனோ ஓ ஓ….

 

கல்வி இல்லா கண்ணியரும்

கடிதம் எழுத செய்கிறவன்

காதல் அாித்த பெண் மனதில்

கல்லை எறிந்து போகிறவன்

எவனோ

ஹே! ஹே! ஹே!

 

அவனே!

காதல் மன்னன் காதல் மன்னன்

காதல் மன்னன் காதல் மன்னன்

 

சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி

தொட்டு பார்க்கும் வயசு

உறவாடும் கனவை கண்டு

உச்சி கொட்டும் உதடு

 

ரதி தேவி பேத்தி போல

மனைவி தேடும் மனசு

எதிர் வீட்டை அத்தை வீடாய்

எண்ணி பார்க்கும் வயசு

 

சின்ன பெண்கள் இடையே

சிக்கி கொண்ட போதும்

அலைகள் முட்டும் பாறை போல

அசையாதுள்ள வீரன்

எவனோ!

ஹே! ஹே! ஹே!

 

அவனே!

காதல் மன்னன் காதல் மன்னன்

 

முன்னால் மலர்கள் என்று

ஒரு போதும் இல்லை

முன்னால் இளமை ஒன்று

வர போவதும் இல்லை

 

நம் நாட்டில் மக்கள் தொகை

தொண்ணூற்றாறு கோடி

அழகான பெண்கள் மட்டும்

ஐம்பத்தாறு கோடி

 

இதில் பெண்கள் வந்து

கண்கள் வைப்பவன் யாரோ!

அவன் பேரை கேளுங்கள்

ஹே! ஹே! ஹே!

 

அவனே!

காதல் மன்னன் காதல் மன்னன்

 

கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

கையெழுத்து போட்டவன்

பெண்ணின் பின்னால் சுற்றாமல்

பெண்ணே சுற்றும் பேரழகன்

ஹே! ஹே! ஹே!

 

அவனே!

காதல் மன்னன் காதல் மன்னன்

காதல் மன்னன் காதல் மன்னன்

ஹே! ஹே! ஹே!…

Kanni Pengal Song Lyrics in English

Kanni pengal nenjukkul

Kaiyezhuthu potavan

Pathupergal mathiyil

Palichendru ullavan

 

Azhukku chattai pottalum

Azhagai! thondrum aanazhagan

 

Pennin pinnal suttramal

Pennae! suttrum perazhagan

Yevano oh! oh!

 

Kalvi illa kanniyarum

Kaditham ezhutha seigiravan

Kaadhalaraitha penn manathil

Kallai erinthu pogiravan

Yevano

Hey! hey! hey!

 

Avanae!

Kaadhal mannan kaadhal mannan

Kaadhal mannan Kaadhal mannan

 

Suvar ellam pengal otti

Thottupaarkum vayasu

Uravadum kanavai kandu

Ucchikottum uthadu

 

Rathi devi paethipola

Manaivi theedum manasu

Ethir veettai athai veedai

Enni paarkum vayasu

 

Chinna pengal idaiyae

Sikki konda pothum

Alaigal muttum paarai pola

Asayathulla veeran

Yevano

Hey! hey! hey!

 

Avanae!

Kaadhal mannan Kaadhal mannan

 

Munnal malargal endru

Oru pothum illai

Munnal illamai ondru

Vara povathum illai

 

Nam naattil makkal thogai

Thonnootrarukodi

Azhagana pengal mattum

Aimbathaaru kodi

 

Idhil pengal vanthu

Kannagal vaipavan yaaro!

Avan perai kelungal

Hey! hey! hey!

 

Avanae!

Kaadhal mannan kaadhal mannan

 

Kanni pengal nenjukkul

Kaiyezhuthu potavan

Pennin pinnal suttramal

Pennae suttrum perazhagan

 

Hey! hey! hey!

 

Avanae!

Kaadhal mannan Kaadhal mannan

Kaadhal mannan Kaadhal mannan

Hey! hey! hey!…

Leave a Comment