Madonna Varuvala Song Lyrics in Tamil | Nesam / நேசம்

Madonna Varuvala Song Lyrics

Movie Name Nesam / நேசம்
Song Name Madonna Varuvala
Actors Ajith Kumar, Maheswari
Music Deva
Singers Mano, Swarnalatha
lyricist Palani Bharathi
Movie Release date 1997
Lyrics in தமிழ்Lyrics in English

Madonna Varuvala Song Lyrics in Tamil

மடோனா வருவாளா!

மஜாவா தொடுவாளா!

கித்தாப்பு பார்வையிலே

கிட்னாப்பு செய்வாளா!

 

தூளா அடி தூளா

கொண்டாடு காதல் மேளா

ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ

ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ

ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

 

உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே

பாராசூட்டு பறக்குதே!

சொர்க்கத்தோட காலிங் பெல்லு

சும்மா சும்மா அடிக்குதே!

 

ஹேய்! ஜான்நெட் ஜாக்சன்

பாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே!

ஆட்டோ மீட்டர் ரேட்ட போல

ஆசை ரொம்ப ஏறுதே! ஹேய்!

 

நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே

எனக்குள்ளே நீ வந்து இறங்கு

 

இப்போதே தொடங்கிடலாமா

அன்பே நீ அனுமதி வழங்கு

அட மாறுதே தினம் மாறுதே

என் பெண்மை உன்னாலே!

 

ஹேய்! ஊறுதே இதழ் ஊறுதே

அடி மொட்டு மலர்

மொத்தத்தையும் பறித்திட

 

மடோனா வருவாளா

மஜாவா தொடுவாளா

கித்தாப்பு பார்வையிலே

கிட்னாப்பு செய்வாளா

 

நான் குளிக்கும் சோப்பு இப்போ

நீ குளிச்சா கரையுதே!

நான் உறங்கும் மெத்தைக்குள்ளே

உந்தன் வாசம் வீசுதே!

 

அங்கும் இங்கும்

உந்தன் கண்கள்

அங்கும் இங்கும் ஓடுதே!

மேகம் வந்து தேகம் எங்கும்

பல்லாங்குழி ஆடுதே!

 

ஹேய்! எல்லாமே தித்திக்கும் தினுசு

சொல்லாம பத்திக்கும் வயசு

 

பந்தாக உருளுது மனசு

பட்டாசு நெருப்பா உரசு

 

அடி எதுவரை சுகம் எதுவரை

நாம் மூழ்கி பார்ப்போமா

ஏய் இதுவரை இல்லை வரைமுறை

நீ நித்தம் சுகம் முத்துகுழி

உயிர்வரை

 

மடோனா வருவாளா

மஜாவா தொடுவாளா

கித்தாப்பு பார்வையிலே

கிட்னாப்பு செய்வாளா

 

தூளா அடி தூளா

கொண்டாடு காதல் மேளா

 

ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ

ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ

 

ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ

ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ

Madonna Varuvala Song Lyrics in English

Madonna varuvaalaa!

Majaavaa thoduvaalaa!

Kithappu paarvayilae

Kidnap-ppu seivaalaa!

 

Dhoola adi dhoola

Kondaadu kaadhal maelaa

 

Oh rego oh rego

Regago rego rego

Oh rego oh rego

Regago rego rego

 

Unnai kandaa nenjukullae

Parachuttu parakkudhae!

Sorgathoda calling bellu

Summa summa adikkudhae!

 

Hey! janet jackson pattai pola

Heart-tu beat-tu maarudhae!

Auto meter rate- polae

Aasai romba yerudhae!

 

Nilavilae armstrong polae

Ennakkulae nee vandhu irangu

 

Ippodhae thodangidalaamaa

Anbae nee anumadhi valangu

 

Ada maarudhae

Niram maarudhae

Enn penmai unaalae

 

Hey! urudhae

Idhal urudhae

Ada mottu malar

Mothathaiyum parithida

 

Madonna varuvaalaa!

Majaavaa thoduvaalaa!

Kithappu paarvayilae

Kidnap-ppu seivaalaa

 

Naan kullikkum soap-pu

Ippa nee kulicha karuyuthe!

Naan urangum methaikkullae

Undhan vaasam veesudhae!

 

Angum ingum undhan kangal

Angam engum odudhae!

Mogam vandhu dhegam engum

Pallangkuli aadudhae!

 

Hey! ellamae thithikkum dhinusu

Sollama pathikkum vayasu

 

Pandhaaga uruludu manasu

Pattaasu neruppaa orasu

 

Adi yedhuvarai

Sugam yedhuvarai

Naam moolgi paarpomaa

 

Hey idhuvarai

Illa varumurai

Nee nitham sugam muthu kuli

Uyir varai

 

Madonna varuvaalaa!

Majaavaa thoduvaalaa!

Kithappu paarvayilae

Kidnap-ppu seivaalaa!

 

Dhoola adi dhoola

Kondaadu kaadhal maelaa

 

Oh rego oh rego

Regago rego rego

Oh rego rego

Oh rego oh rego

Regago rego rego

 

YouTube – Links

Leave a Comment