Marimuthu Marimuthu Song Lyrics in Tamil | Kaadhal Mannan

Marimuthu Marimuthu Song Lyrics 

Movie Name Kaadhal Mannan / காதல் மன்னன்
Actors Ajith Kumar, Maanu
Music Bharathwaj
Singer Deva
lyricist Vaira Muthu
Movie Release date 6 March 1998

Lyrics in தமிழ்Lyrics in English

Marimuthu Marimuthu Song Lyrics in Tamil

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள்

வண்டு சத்தம் என்னப்பா!

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள்வண்டு சத்தம்

என்னப்பா!

 

காதல் ஒன்னும்

தப்பு தண்டா இல்லப்பா!

இது கடவுளும்

மனுஷனும் ஒன்னப்பா!

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

 

காதல் ஒன்னும்

தப்பு தண்டா இல்லப்பா!

இது கடவுளும்

மனுஷனும் ஒன்னப்பா!

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

 

பாராளும் மன்னர் முதல்

பண்டாரம் வரையிலும்

காதலுக்கு கோடு ஏதப்பா!

 

ஹேய்! பட்டதண்ணி போட்டாலும்

பாரின்தண்ணி போட்டாலும்

காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா!

 

பொத்தி பொத்தி மறைப்பது

என்னப்பா!

அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா

தப்பப்பா!

 

எந்த தேதி காதல்

வந்தது சொல்லப்பா!

சும்மா என்ன போல

ஸ்டெடியா நில்லப்பா!

 

முதல் முதல் காதல்

வந்த ஜோரப்பா!

ஒரு முழு பாட்டில்

உள்ள தள்ளி பாரப்பா!

 

அட! பூ இட்டு மணக்கும்

பொம்பளைங்க கிடைச்சா!

பூமியில நித்தம் வேற

என்னப்பா! ஆ ஓய்

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

 

ஹே தாமு

ஹே மாமு

ஹே தாமு

ஹே மாமு

 

என்ன மேட்டர் டாவு மேட்டர்

அப்படி இப்படி மேல கீழ

லெஃப்ட் ரைட் சைடு

வாங்கி பத்தல பத்தல அடி

வாங்கி எஸ்கேப்

 

காலமும் வாழ்க்கையும்

பூட்டியே கெடக்குது

காதல் என்னும் சாவி உண்டு தொறக்க!

 

காதலும் கர்ப்பமும்

தும்மலும் ஒண்ணுதான்

மூனையும் எத வச்சு மறைக்க!

 

அஞ்சு மணி சங்கு ஒன்னு

அடிக்க அவ ஞாபகத்தில்

நெஞ்சு குழி தவிக்க

 

இதயம் விட்டு விட்டு துடிக்க

அவ இருக்குற

தெச மட்டும் மணக்க

 

ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க

எதுக்கப்பா பசி வந்து கெடக்க

 

அட காதலிக்கும் மனிதா!

கண் தொறந்து பாரப்பா!

ஈதுண்டு தெரியுது கெழக்க! ஓய்

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

 

காதல் ஒன்னும்

தப்பு தண்டா இல்லப்பா!

இது கடவுளும்

மனுஷனும் ஒன்னப்பா!

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

 

காதல் ஒன்னும்

தப்பு தண்டா இல்லப்பா!

இது கடவுளும்

மனுஷனும் ஒன்னப்பா!

 

மாரிமுத்து மாரிமுத்து

நில்லப்பா!

உன் மனசுக்குள் வண்டு சத்தம்

என்னப்பா!

Marimuthu Marimuthu Song Lyrics in English

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Kaadhal onnum

Thappu thandaa illappaa!

Idhu kadavulum

Manusanum onnappaa!

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Kaadhal onnum

Thappu thandaa illappaa!

Idhu kadavulum

Manusanum onnappaa!

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Paaraalum mannar mudhal

Pandaaram varaiyillum

Kaadhalukku kodu yedhappaa!

 

Hei! patta thanni pottalum

Foriegn thanni pottalum

Kaadhalukku kicku onnuthaanappaa!

 

Pothi pothi maraippadhu

Ennappaa!

Adhu othu kittu puttukitta

Thappappaa!

 

Endha thedhi kaadhal

Vandhadhu sollappaa!

Chumma enna pola

Steadyah nillappaa!

 

Mudhal mudhal kaadhal

Vandha jorappaa!

Oru muzhu bottle

Ulla thalli paarappaa

 

Ada poo ittu manakkum

Pombhalainga kedacha!

Bhoomiyila niththam vera

Ennappaa! aa ooi

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Hey daamu

Hey maamu

Hey daamu

Hey maamu

 

Enna matter Daavu matter

Appadi ippadi mela keezha

Left right side vanghi

Pathala pathala adi vaangi escape.

 

Kaalamum vazhkaiyum

Pootiyae kedakkudhu

Kaadhalennum saavi undu thorakka!

 

Kaadhalum karbamum

Thummalum onnudhaan

Moonaiyum yedha vechchu maraikka!

 

Anju mani sanghu onnu adikka

Ava gnyaabaghathil

Nenju kuzhi thavikka

 

Idhayam vittu vittu thudikka

Ava irukkura dhesa

Mattum manakka

 

Ezhai keththa ellurunda irukka

Edhukkappa pasi vandhu kedakka

 

Ada kaadhalikkum manidhaa!

Kanthurandhu paarappaa!

Eethundu theriyuthu kezhaka! ooi

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Kaadhal onnum

Thappu thandaa illappaa!

Idhu kadavulum

Manusanum onnappaa!

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

 

Kaadhal onnum

Thappu thandaa illappaa!

Idhu kadavulum

Manusanum onnappaa!

 

Maarimuththu maarimuththu

Nillappaa!

Un manasukkul vandu saththam

Ennappaa!

Leave a Comment