Maranthana Song Lyrics in Tamil (மிதமிதப்பா வாரமே) | Gatta Kusthi / கட்டா குஸ்தி

Medha Medhappa Song Lyrics

Movie Name Gatta Kusthi / கட்டா குஸ்தி
Song Name Medha Medhappa (மிதமிதப்பா வாரமே)
Actors Vishnu Vishal, Aishwarya Lekshmi
Music Justin Prabhakaran
Singer Rahul Sipligunj, Diwakar
lyricist Vivek
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Medha Medhappa Song Lyrics in Tamil

வீரா வாரா வீரா

துக்குலு துக்குலு

வீரா வாரா வீரா

துக்குலு துக்குலு

 

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

 

ஏத்தி விட்ட காலரே!

எடுப்பான் கூலரே!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

 

பாத்தா ஒரு சேட்ட

அத பவுசா நம்ம காட்ட

புடியா புது ரூட்ட

போடு தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட

 

ஊரே நம்ம கோட்ட

என் போட்டோ உள்ள மாட்ட

போட்டேன் ஒரு கேட்ட

வந்து சிக்கிட்ட சிக்கிட்ட

சிக்கிட்ட சிக்கிட்ட

 

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

 

ஏத்தி விட்ட காலரே!

எடுப்பான் கூலரே!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

 

வீரா வாரா வீரா

ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

 

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே

சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே…

 

தென்னமர வீதியில்

கள்ளுக்கடை நாங்களே!

தெப்பக்குளம் மீன்களே!

சுத்திரவரும் ஆண்களே!

 

மாலை போட்டு

 

பானை வைக்குறமே

 

நம்ம கூட வந்தா

 

வாழவைக்குறமே

 

பயலால் நம்ம செட்டு

பட்ட பகலில் போடு சீட்டு

படிப்பா அத கோட்டு

கொஞ்சம் நக்கலு நக்கலு

பண்ணுவோம் சிக்கலு

 

அழகா ஒரு மொட்டு

கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு

தினுசா ஒரு பொட்டு

வந்து மஞ்சள ஏஞ்சலு

கொஞ்சலு கொஞ்சலு

 

மிதமிதப்பா வாரமே!

முறச்சா காரமே!

விடிஞ்சா போதுமே!

வம்பு பண்ண போறமே!

 

ஏத்தி விட்ட காலரே!

எடுப்பான் கூலரே!

மானே மைனரே!

மயிலு சூப்பரே!

 

தக… தக… தக…

தக… தக… தக…

Medha Medhappa Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment