Naan Oru Raasiyila Song Lyrics in Tamil | Oru Thalai Raagam

Naan Oru Raasiyila Song Lyrics

Movie Name Oru Thalai Raagam / ஒரு தலை ராகம்
Actors Shankar, Roopa
Music T. Rajendar
Singer T. M. Soundararajan
lyricist T. Rajendar
Movie Release date 2 May 1980

Lyrics in தமிழ்Lyrics in English

Naan Oru Raasiyila Song Lyrics in Tamil

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கு இல்லை

இதுவரை ரோஜா

 

ஆயிரம் பாடட்டும் மனது

என் ஆசைக்கு

இல்லை உறவு

 

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கு இல்லை

இதுவரை ரோஜா

 

பாட்டிசைக்க  மேடை கண்டேன்

ராகங்களைக்  காணவில்லை

 

பாட்டிசைக்க மேடை கண்டேன்

ராகங்களைக் காணவில்லை

 

பலரிழுக்க தேரானேன்

ஊர்வலமே நடக்கவில்லை

 

கண்ணிரண்டும் மிதக்கட்டும்

நீரினிலே!

கை இரண்டும் போடட்டும்

தாளங்களே!

 

கண்ணிரண்டும் மிதக்கட்டும்

நீரினிலே!

கை இரண்டும் போடட்டும்

தாளங்களே!

 

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்திற்கு

இதுவரை இல்லை ரோஜா

 

என் கதையை எழுதிவிட்டேன்

முடிவினிலே சுபமில்லை

 

என் கதையை எழுதிவிட்டேன்

முடிவினிலே சுபமில்லை

 

இயன்றவரை வாழ்ந்து விட்டேன்

மனதினிலே ஷாந்தி இல்லை

 

தோல்விகளை தனை எழுதட்டும் வரலாறு

துணைக்கென்று இனிமேல் யார் கூறு?

 

தோல்விகளை தனை எழுதட்டும் வரலாறு

துணைக்கென்று இனிமேல் யார் கூறு?

 

நான் ஒரு ராசி இல்லா ராஜா

என் வாசத்திற்கு இல்லை

இது வரை ரோஜா

 

ஆயிரம் பாடட்டும் மனது

என் ஆசைக்கு

இல்லை உறவு

 

நான் ஒரு ராசி இல்லா ராஜா

என் வாசத்திற்கு இல்லை

இது வரை ரோஜா

Naan Oru Raasiyila Song Lyrics in English

Naan oru raasiyilla raaja

En vaasathirku illai

Ithuvarai roja

 

Aayiram paadatum manadhu

En aasaikku

Illai uravu

 

Naan oru raasiylla raja

En vaasathirku illai

Ithuvarai roja

 

Paattisaikka medaik kanden

Raagangalaik kaanavillai

 

Paattisaikka medaik kanden

Raagangalaik kaanavillai

 

Palar izhukka thaer aanen

Oorvalame nadakkavillai

 

Kannirandum midhakkattum

Neerinile!

Kai irandum podattum

Thaalangale!

 

Kannirandum midhakkattum

Neerinile!

Kai irandum podattum

Thaalangale!

 

Naan oru raasiyilla raja

En vaasathirku

Ithuvarai illai roja

 

En kathaiyai ezhuthivitten

Mudivinile subam illai

 

En kadhaiyai ezhuthi vitten

Mudivinile subam illai

Iyantra varai vaazhnthu vitten

Manathinile shanthi illai

 

Tholvigalai ezhuthattum varalaaru

Thunaikkendru inimel yaar kooru?

 

Tholvigalai ezhuthattum varalaaru

Thunaikkendru inimel yaar kooru?

 

Naan oru raasi illaa raja

En vaasathirku illai

Ithuvarai roja

 

Aayiram paadattum manadhu

En aasaikku

Illai uravu

 

Naan oru raasi illaa raja

En vaasathirku illai

Ithu varai roja

Leave a Comment