Nalam Nalamariya Song Lyrics in Tamil | Kadhal Kottai | காதல் கோட்டை

Nalam Nalamariya Song Lyrics 

Movie Name Kadhal Kottai / காதல் கோட்டை
Actors Ajith Kumar, Devayani
Music Deva
Singer S.P. Balasubrahmaniyam, Anuradha Sriram
lyricist Agathiyan
Movie Release date 12 July 1996

Lyrics in தமிழ்Lyrics in English

Nalam Nalamariya Song Lyrics in Tamil

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

நீ இங்கு சுகமே!

நான் அங்கு சுகமா!

 

நீ இங்கு சுகமே!

நான் அங்கு சுகமா!

 

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

 

தீண்ட வரும் காற்றினையே!

நீ அனுப்பு இங்கு வோ்க்கிறதே!

 

வேண்டும் ஒரு சூாியனே!

நீ அனுப்பு குளிா் கேட்கிறதே!

 

கடிதத்தில் முத்தங்கள்

அனுப்பிடலாமே!

 

என் இதழ் உனையன்றி

பிறா் தொடலாமா!

 

இரவினில் கனவுகள்

தினம் தொல்லையே!

 

உறக்கமும் எனக்கில்லை

கனவில்லையே!

 

நலம் நலமறிய ஆவல்

 

உன் நலம் நலமறிய ஆவல்

 

கோவிலிலே! நான் தொழுதேன்

கோலமயில் உனைச் சோ்ந்திடவே!

 

கோடி முறை நான் தொழுதேன்

காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே!

 

உன் முகம் நான் பாா்க்க

கடிதமே தானா!

 

வாா்த்தையில் தொியாத

வடிவமும் நானா!

 

நிழற்படம் அனுப்பிடு

என்னுயிரே!

 

நிஜமின்றி வோில்லை

என்னிடமே!

 

நலம் நலமறிய ஆவல்

 

உன் நலம் நலமறிய ஆவல்

 

ஓ! நீ இங்கு சுகமே!

நான் அங்கு சுகமா!

 

நீ இங்கு சுகமே!

நான் அங்கு சுகமா!

 

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

Nalam Nalamariya Song Lyrics in English

Nalam nalamariya aaval

Un nalam nalamariya aaval

Nee ingu sugamae!

Naan angu sugamaa!

 

Nee ingu sugamae!

Naan angu sugamaa!

 

Nalam nalamariya aaval

Un nalam nalamariya aaval

 

Theenda varum kaatrinaiyae!

Nee anupu ingu verkiradhae!

 

Vendum oru sooriyanae!

Nee anupu kulir ketkiradhae!

 

Kadidhathil muthangal

Anupidalamae!

 

En idhazh unai andri

Pirar thodalamaa!

 

Iravinil kanavugal

Dhinam thollaiyae!

 

Urakamum enakillai

Kanavillaiyae!

 

Nalam nalamariya aaval

 

Un nalam nalamariya aaval

 

Kovililae! naan thozhudhen

Kolamayil unai serndhidavae!

 

Kodi murai naan thozhudhen

Kaalamellam nee vaazhnthidavae!

 

Un mugam naan paarka

Kadidhamae thaanaa!

 

Vaarthaiyil theriyaadha

Vadivamum naanaa!

 

Nizhar padam anupidu

Enuyire!

 

Nijam indri ver illai ennidamae

 

Nalam nalamariya aaval

 

Un nalam nalamariya aaval

 

Oh! nee ingu sugamae!

Naan angu sugamaa!

 

Nee ingu sugamae!

Naan angu sugamaa!

 

Nalam nalamariya aaval

Un nalam nalamariya aava

Leave a Comment