November Madham in Song Lyrics | Movie – Red

November Madham in Song Lyrics

Movie Name Red / ரெட்
Actors Ajith Kumar, Priya Gill
Music Deva
Singers Hariharan, Mahalaxmi Iyer
lyricist Vaira Muthu
Movie Release date 2002

Lyrics in தமிழ்Lyrics in English

November Madham song lyrics in Tamil

நவம்பர் மாதம் நாலாம் தேதி

காதலி கையில் இருப்பாள்

மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து

மெத்தை மேலே வந்து குதிப்பாள்

 

உன் மார்பில் பாய்ந்து

கண் மூடி சாய்ந்து

கண்ணாளா தன் மேனியை

உன் மீசையில் தேய்ப்பாள்

 

கண் ஜாடை செய்தாள்

கை ரெண்டும் சேர்த்தாள்

ஐயய்யோ என் ஆசையை

சொல்லாமலே தீர்ப்பாள்

 

நவம்பர் மாதம் நாலாம் தேதி

காதலி கையில் இருப்பாள்

 

ஓ… தினம் விசேஷமே!

தினம் விசேஷமே!

அவள் முத்தமிட்ட எச்சிலை

முத்தத்தாலே துடைத்தால்

ரத்தத்துக்குள் சந்தோஷமே!

 

பேரின்ப வாரம் கொண்டாடும் நேரம்

கண்ணா நாம் பாலாற்றிலே!

தேன் ஊற்றுவோம் வா! வா!

 

ஓ… தினம் விசேஷமே!

தினம் விசேஷமே!

 

ஓ… இதயத்தில் ஒட்டி கொள்வாயா!

அடி பெண்ணே பெண்ணே

என் உயிரை வெட்டி தின்பாயா!

என் கண்ணே கண்ணே

 

பாம்பை போல் பின்னி கொள்வாயா!

அடி பெண்ணே பெண்ணே

பள்ளியறை கலகம் செய்வாயா!

என் கண்ணே! கண்ணே!

 

என் கூந்தல் பாயில்

நீ வந்து தூங்கு

கண்ணா உன் முன் கோபத்தை

என் மெத்தையில் காட்டு

 

நவம்பர் மாதம் நாலாம் தேதி

காதலி கையில் இருப்பாள்

மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து

மெத்தை மேலே வந்து குதிப்பாள்

.

ஓ… இன்பம் கொண்டாட்டமோ!

தினம் கோலாட்டமோ!

என் உச்சந்தலை முத்தத்தில்

உள்ளங்காலும் தித்திக்கும்

உற்சவத்தின் தேரோட்டமோ!

 

உன் ஆடை போக

நான் ஆடை ஆக

உன் அங்கம் ஒவ்வொன்றையும்

நான் மூடுவேன்

வா வா

 

ஓ… இன்பம் கொண்டாட்டமோ!

தினம் கோலாட்டமோ!

 

ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும்

உன் உதடை விட்டு

என் உதடை பிரிக்க மாட்டேனே

என் கண்ணா! கண்ணா!

 

பூகம்பம் புரட்டி விட்டாலும்

என் வாழ்நாள் முழுதும்

மடி விட்டு இறங்க மாட்டேனே

என் மன்னா! மன்னா!

 

தேனுண்ட வாயும் தித்தித்த கையும்

நில் என்று சொன்னாலுமே நில்லாதடி

வா! வா!

 

நவம்பர் மாதம் நாலாம் தேதி

காதலி கையில் இருப்பாள்

மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து

மெத்தை மேலே வந்து குதிப்பாள்

 

உன் மார்பில் பாய்ந்து

கண் மூடி சாய்ந்து

கண்ணாளா தன் மேனியை

உன் மீசையில் தேய்ப்பாள்

 

கண் ஜாடை செய்தாள்

கை ரெண்டும் சேர்த்தாள்

ஐயய்யோ என் ஆசையை

சொல்லாமலே தீர்ப்பாள்

November Madham song lyrics in English

November maadham naalaam thaethi

Kaadhali kaiyil iruppaal

Mexicovil irunthu Maduraikku paranthu

Meththai melae vanthu guthippaal

 

Unn maarbil paainthu

Kannmoodi saainthu

Kannaalaa thann meniyai

Unn meesaiyil thaeippaal

 

Kannjaadai seithaal

Kai rendum serthaal

Aiyaiyo en aasaiyai

Sollaamalae theerppaal

 

November maadham naalaam thaethi

Kaadhali kaiyil iruppaal

 

 

Ohh… Dhinam viseshamae

Dhinam viseshamae!

Aval muththam itta echilai

Muththathalai thodaithaal

Raththathukkul santhoshamae!

 

Perinba vaaram Kondaadum neram

Kannaa nam paalaatrilae!

Thaen ottruvom

vaa! vaa!

 

Ohh… Dhinam viseshamae

Dhinam viseshamae

 

Ohh… Idhayathil ottikolvaayaa!

Adi pennae pennae

Ennuyirai vetti thinbaayaa!

En kannae! kannae!

 

Paambai paol pinni kolvaayaa!

Adi pennae pennae

Palliyarai kalagam seiyvaayaa!

En kannae kannae!

 

En koondhal paayil

Nee vanthu thoongu

Kannaa unn mun kobaththai

En meththaiyil kaattu

 

November maadham naalaam thaethi

Kaadhali kaiyil iruppaal

Mexicovil irunthu Maduraikku paranthu

Meththai melae vanthu guthippaal

 

Ohh… Inbam kondaattamo!

Dhinam kolaattamo!

En uchanthalai muththathil

Ullankaalum thithikkum

Uchavattan thaerottamo!

 

Unn aadai poga

Naan aadai aaga

Unn angam ovvondraiyum

Naan muduven

vaa! vaa!

 

Ohh… Inbam kondaattamo

Dhinam kolaattamo

 

Oorellaam nammai paarthaalum

Unn uthadai vittu

En uthadai pirikka maattenae

En kannaa! kannaa!

 

Bhoogambam puratti vittaalum

En vaazh naal muzhuthum

Madi vittu iranga maattenae

En mannaa! mannaa!

 

Thaen unda vaayum Thithitha kaiyum

Nil endru sonnaalumae Nilaathadi

Vaa! vaa!

 

November maadham naalaam thaethi

Kaadhali kaiyil iruppaal

Mexicovil irunthu Maduraikku paranthu

Meththai melae vanthu guthippaal

 

Unn maarbil paainthu

Kannmoodi saainthu

Kannaalaa thann meniyai

Unn meesaiyil thaeippaal

 

Kannjaadai seithaal

Kai rendum serthaal

Aiyaiyo en aasaiyai

Sollaamalae theerppaal

Leave a Comment