Paartha Nyabhagam Song Lyrics in Tamil (பார்த்த ஞாபகம்) | Kolai / கொலை

Paartha Nyabhagam Song Lyrics 

Movie Name Kolai / கொலை
Song Name Paartha Nyabhagam (பார்த்த ஞாபகம்)
Actors Radhika Sarathkumar, Murli Sharma, Ritika Singh
Music Girishh Gopalakrishnan
Singer Shreya Ghoshal
lyricist Kannadasan
Movie Release date ——-

Lyrics in தமிழ்Lyrics in English

Paartha Nyabhagam Song Lyrics in Tamil

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்தாதே இந்த நெஞ்சமோ

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்தாதே இந்த நெஞ்சமோ

 

அந்த நீல நதி கரையோரம்

நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சில காலம்

 

அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

 

வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ..

இந்த இரவை கேள் அது சொல்லும்

 

அந்த நிலவை கேள் அது சொல்லும்

உந்தன் மனதை கேள் அது சொல்லும்

நாம் வாழ்ந்த வாழ்கையைச் சொல்லும்

 

அன்று பார்த்தா ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த கலங்கள் கொஞ்சமோ

மறந்ததே எந்தன் நெஞ்சமோ…

Paartha Nyabhagam Song Lyrics in English

Paartha nyabagam illaiyo

Paruva naadagam thollaiyo

Vaazhntha kaalangal konjamo

Maranthadhae indha nenjamo

 

Paartha nyabagam illaiyo

Paruva naadagam thollaiyo

 

Paartha nyabagam illaiyo

Paruva naadagam thollaiyo

Vaazhntha kaalangal konjamo

Maranthadhae indha nenjamo

 

Andha Neela Nadhi Karaiyoram

Nee Nindrirundhaai Andhi Neram

Naan Paadi Vandhen Oru Raagam

Naam Pazhagi Vandhom Sila Kaalam

 

Andru partha nyabagam illaiyo

Paruva nadagam thollaiyo

Vazhntha kalangal konjamo

Maranthathae Endhan Nenjamo..

Indha iravai kel adhu sollum

Andha nilavai kel adhu sollum

Undhan manadhai kel adhu sollum

Naam vazhntha vaazhkaiyai sollum

 

Andru partha nyabagam illaiyo

Paruva nadagam thollaiyo

Vazhntha kalangal konjamo

Maranthathae Endhan Nenjamo..

 

YouTube – Links

Leave a Comment