Pattampoochi Song Lyrics
| Movie Name | Vishwanath and Sons |
| Actors | Suriya, MamithaBaiju |
| Music | G.V.Prakash Kumar |
| Singer | Sublahshini |
| lyricist | Arunraja Kamaraj |
| Movie Release date | ——- |
Pattampoochi Lyrics in English
Pattam boochiya jetta maathitaane
Patta pottu enna gethaa vaangitaane
Kannadi pol nanae nee paarkkum bodhu
Doll aagi aaduren
Un jodi girluh naane nee pakka pakka
Paadhi paadhi ooduren
Light ah vaangudhae
Slight ah thaengudhae
Quiet ah yengudhae
Theduthae vaaduthae
Song ah paadudhae
Bong ah pesudhae
Crank ah aavudhae
Fuse povudhae
Rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
Loosaana herat um
Lesaana beat um
Onnodu onna maariduchae
Hey rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
Loosaana herat um
Lesaana beat um
Onnodu onna maariduchae
Kannile vandha minnale
Minnale engum minnudhe
Venveli chinna vennila
Theyuthe nee paarthaa
Vittu vittu podum thooral kooda
Kann adikkum diamond aaguthe
Thikku thikku horror movie aatum
Thathalikkum feeling kooduthae
Singama nee onjam paatha
Single aaga status maarum
Chinnadhaaga u pecha ketta
Symbphony ah music odum
Light ah vaangudhae
Slight ah thaengudhae
Quiet ah yengudhae
Theduthae vaaduthae
Song ah paadudhae
Bong ah pesudhae
Crank ah aavudhae
Fuse povudhae
Rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
Loosaana herat um
Lesaana beat um
Onnodu onna maariduchae
Hey rough aana aalum
Tough aana girlum
Mix aagum neram vandhiruche
Loosaana herat um
Lesaana beat um
Onnodu onna maariduchae
Pattampoochi Lyrics in Tamil
பட்டாம் பூச்சிய ஜெட்டா மாத்திட்டானே
பட்டா போட்டு என்ன கெத்தா வாங்கிட்டானே
கண்ணாடி பால் நானே
நீ பார்க்கும் போது டோல் ஆகி ஆடுறேன்
உன் ஜோடி கேளு நானே
நீ பாக்க-பாக்க பேனிக் ஆகி ஓடுறேன்
லைட்டா வாங்குதே ஸ்லைட்டா தேங்குதே
கொயிட்டா ஏங்குதே தேடுதே வாடுதே
சாங்கா பாடுதே போங்கா பேசுதே
கிராங்கா ஆவுதே பியூஸ் போகுதே
ரஃப்பான ஆளும் டச்சான கேளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்துருச்சே
லூசான ஹார்ட்டும், லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ரஃப்பான ஆளும் டச்சான கேளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்துருச்சே
லூசான ஹார்ட்டும், லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
கண்ணிலே வந்த மின்னலே
மின்னலே எங்கும் மின்னுதே
விண்ணிலே சின்ன வெண்ணிலா தேயுதே
நீ பார்த்தா
விட்டு விட்டு போடும் தூறல் கூட
கண் அடிக்கும் டைமண்ட் ஆகுதே
திக்கு திக்கு ஹாரர் மூவியாட்டும்
தத்தளிக்கும் பீலிங் கூடுதே
சிங்கமா நீயும்தான் பாத்தா
சிங்கிளாக ஸ்டேட்டஸ் மாறும்
சின்னதாக உன் பேச்ச கேட்டா
சிம்பொனியாக மியூசிக் ஒடும்
லைட்டா வாங்குதே ஸ்லைட்டா தேங்குதே
கொயிட்டா ஏங்குதே தேடுதே வாடுதே
சாங்கா பாடுதே போங்கா பேசுதே
கிராங்கா ஆவுதே பியூஸ் போகுதே
ரஃப்பான ஆளும் டச்சான கேளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்துருச்சே
லூசான ஹார்ட்டும், லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
ரஃப்பான ஆளும் டச்சான கேளும்
மிக்ஸ் ஆகும் நேரம் வந்துருச்சே
லூசான ஹார்ட்டும், லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே
லூசான ஹார்ட்டும், லேசான பீட்டும்
ஒன்னோட ஒன்னா மாறிடுச்சே