Podhum Podhum Song Lyrics in Tamil | Chandramukhi 2

Podhum Podhum Song Lyrics

Movie Name Chandramukhi 2
Song Name Podhum Podhum
Actors Ragava, Kangana Ranaut, Vadivelu, Radhika Sarathkumar, Lakshmi Menon
Music M.M.Keeravaani
Singers Pradeep Kumar, Aditi Bhavaraju
lyricist Vivek
Movie Release date 2023

Podhum Podhum Song Lyrics in Tamil

போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும் உனது கண்ஜாடை

காற்றில் ஆடும் அழகு தோகை

உன்னை சேரும் உனது கைப்பாவை

 

யார் புள்ளை வைத்து கோர்த்த

அழகின் கோலம்

கண் கொண்டு பார்தத போது

உறைந்தேன் நானும்

 

என் கையோடு பூவாக நீ

உன் காதோடு யாழாக நான்

உன் கண்ணோடு வானாக நீ

உன் நெஞ்சோடு தேனாக நான்

 

போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும் உனது கண்ஜாடை

 

சிந்தனையில் முட்டிக்கொண்டு

நெஞ்சமெல்லாம் நீ ஆனாய்

வெட்கம் சிந்தி உதறிக் கொண்டு

இன்னும் தராமல் ஏன் போனாய்

 

உன் அருகில் நான் சேரும் தேன்காலம்

வாழ்ந்திடும் நாள் வரை நீளாதோ

உன்னை எண்ணி தொடாத வான்மேகம்

இடியென மழையாக பொழியாதோ

 

என் கையோடு பூவாக நீ

உன் காதோடு யாழாக நான்

உன் கண்ணோடு வானாக நீ

உன் நெஞ்சோடு தேனாக நான்

 

உன்னிடத்தில் சிக்கிக் கொண்டு

இன்பமெல்லாம்  நான் காண்கிறேன்

உந்தன் பேரை உளறிக்கொண்டு

அந்தக் கனாவில் நான் போவேன்

 

புன்னகை உன்னோடு பல காலம்

வாழ்ந்திட ஆசையும் வரும் நேரம்

என் அருகில் உன் கால்கள் நடைபோடும்

உயிர் வரை உடன் வரத்தானோ

 

என் கையோடு பூவாக நீ

உன் காதோடு யாழாக நான்

உன் கண்ணோடு வானாக நீ

உன் நெஞ்சோடு தேனாக நான்

 

போதும் போதும் கலவு பார்வை

பூவை மோதும் உனது கண்ஜாடை

காற்றில் ஆடும் அழகு தோகை

உன்னை சேரும் உனது கைப்பாவை

 

YouTube – Links

Leave a Comment