Porale Porale Song Lyrics in Tamil | Unnai Thedi | உன்னை தேடி

Porale Porale Song Lyrics 

Movie Name Unnai Thedi / உன்னை தேடி
Actors Ajith Kumar, Malavika
Music Deva
Singer Hariharan
lyricist Vaali
Movie Release date 5 February 1999

Lyrics in தமிழ்Lyrics in English

Porale Porale Song Lyrics in Tamil

போறாளே! போறாளே! போறாளே!..

போறாளே! போறாளே! போறாளே!

என் கண்ணில் உள்ள

கன்னிப்பொண்ணு போறா

 

ஏ புல்லுகட்டில்

என்ன கட்டிப் போறா

ஏ வானம் விட்டு வந்த

பொண்ணு போறா

 

என் பாதையில பூவை

கொட்டி போறா ஓ…

போறாளே! போறாளே! போறாளே!…

 

ஆட்டுக்கூட்டம் நடுவில் நடந்து

தேவதைபோல

போறா! போறா!

 

மேகக் கூட்டம் இடையில் ஒளிஞ்சு

மின்னல் போல

போறா! போறா!

அவ பூக்கள் பறிக்க

போறா! போறா!

 

மெதுவா எந்தன் மனச பறிச்சுப்

போறா! போறா! போறா!

 

கண்டாங்கி உடுத்தி கைவளை குழுக்கி

கம்மாய்க்கு தெற்க்கு பக்கம்

போறா! போறா! போறா!

போறாளே! போறாளே! போறாளே!…

 

ஆத்துக்குள் மஞ்சள் உரசி குளிச்சி

அழகு நிலவு போறா! போறா!

ஈர சேலை இடுப்பு அணைக்க

எனக்கு குளிர போறா! போறா!

 

ஹே ஹேய் ஹே ஹேய்

தனியே அவ வரப்பு வழியே

போறா! போறா!

 

மனசும் அவ வழியில் போக

போறா! போறா! போறா!

 

குதிரை வண்டி கூண்டுக்குள்ளே

மான்குட்டி என்னை விட்டு

போறா! போறா! போறா!

 

போறாளே! போறாளே! போறாளே!

என் கண்ணில் உள்ள

கன்னிப்பொண்ணு போறா!

 

ஏ புல்லுகட்டில்

என்ன கட்டிப் போறா

ஏ வானம் விட்டு வந்த

பொண்ணு போறா

 

என் பாதையில பூவை

கொட்டி போறா ஓ… ஓஹோ!

Porale Porale Song Lyrics in English

Poralae! poralae! poralae!..

Poralae! poralae! poralae!

En kannil ulla

Kanni ponnu poraa

 

Ae! pullukkattil

Enna katti poraa

Ae! vaanam vittu vandha

Oonnu poraa

 

En paarvaiyila poovai

Kotti poraa Oo…

Poralae! poralae! poralae!…

.

Aatuk kootam naduvil nadandhu

Devadhai pola poraa! poraa!

 

Megaka kootam idaiyil olinji

Minnal pola poraa! poraa!

 

Ava pookkal parikka

Poraa! poraa!

 

Medhuva endhan manasa parichi

Poraa! poraa!

 

Kandaangi uduthi

Kai valai kulukki

Kammaikku therkku pakkam

Poraa! poraa! Poraa!

Poralae! poralae! poralae!…

 

Aathukul manjal urasi kulichi

Azhagu nilavu poraa! poraa!

 

Eera selai iduppa kalaikka

Enakku kulira poraa! poraa!

 

Hey.. hey.. hae hey..hey

Thaniyae ava varappu valiyae..

Poraa! poraa!

 

Manasum ava valiyil poga

Poraa! poraa! poraa!

 

Kuthirai vandi koondukkulae

Maankutti ennai vittu

Poraa! poraa! poraa!

 

Poralae! poralae! poralae!

En kannil ulla

kanni ponnu poraa

 

Ae! pullukkattil

Enna katti poraa

Ae! vaanam vittu vandha

Ponnu poraa

 

En paarvaiyila poovai

Kotti poraa oo… ohooo!…

Leave a Comment