Rosapoo Chinna Rosapoo Female Song Lyrics in Tamil (ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ) | Suryavamsam / சூரியவம்சம்

Rosapoo Chinna Rosapoo Female Song Lyrics

Movie NameSuryavamsam / சூரியவம்சம்
Song NameRosapoo Chinna Rosapoo (ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ)
ActorsSarath Kumar, Radhika Sarath Kumar, Devayani
MusicS.A. Rajkumar
SingersSujatha
lyricistKalai Kumar
Movie Release date1997
Lyrics in தமிழ்Lyrics in English

Rosapoo Chinna Rosapoo Female Song Lyrics in Tamil

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ

 

ஹாஆஆ… ஆஆ… ஆஆ…

ஹாஆஆ… ஆஆ… ஆஆ…

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ

காத்தில் ஆடும் தனியாக

என் பாட்டு மட்டும் துணையாக

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

 

ஹா ஆ ஆ

ஹா ஆ ஆ…

ஹ்ம்ம்… ம்ம்ம்…

ஹ்ம்ம்… ம்ம்ம்…

 

மனசெல்லாம் பந்தலிட்டு

மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்

உசுருக்குள் கோயில் கட்டி

ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்

 

மழை பெஞ்சாத்தானே மண்வாசம்

ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்

பாத மேல பூத்திருப்பேன்

கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

உன்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

Rosapoo Chinna Rosapoo Female Song Lyrics in English

Rosappoo chinna rosaappoo

Unpera sollum rosaappoo

 

Haaaaa… aaaa… aaaa….

Haaaaa… aaaa… aaaa….

 

Rosappoo chinna rosaappoo

Unpera sollum rosaappoo

 

Rosappoo chinna rosaappoo

Unpera sollum rosaappoo

Kaathil aadum thaniyaaga

Un paattu mattum thunaiyaaga

 

Rosappoo chinna rosaappoo

 

Haaaaa…. aaaa….

Haaaaa…. aaaa….

Hmm… mmm…

Hmm… mmm…

 

Manasellaam pandhalittu

Mallikodiyaaga onna vitten

Usurukkul koyil katti

Onna koluvechi kondaadinen

 

Mazha penjaa thaanae manvaasam

Onna nenachaalae poovaasandhaan

Paadha mela poothiruppen

Kaiyil rega pola serndhiruppen

 

Rosappoo chinna rosaappoo

Unpera sollum rosaappoo

Rosappoo chinna rosaappoo

 

YouTube – Links

Leave a Comment