Solli Tharava Song Lyrics in Tamil | Aalwar / ஆழ்வார்

 Solli Tharava Song Lyrics

Movie Name Aalwar / ஆழ்வார்
Song Name Pallaandu Pallaandu
Actors Ajith Kumar, Asin
Music Srikanth Deva
Singer Sadhana Sargam, Muhamad Salamad
lyricist Vaali
Movie Release date 2007
Lyrics in தமிழ்Lyrics in English

Solli Tharava Song Lyrics in Tamil

சொல்லித்தரவா! சொல்லித்தரவா!

சொல்லித்தரவா!

ஒன்னு ஒன்னா… ஒன்னு ஒன்னா…

சொல்லித் தரவா!

 

ஏய் சொல்லிக் கொடுத்தா

கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்

தங்க மீனுக்கே தேவப்படுதே

தண்ணித் தொட்டிதான்

 

ஒன்னும் தொரியாத

கெட்டபையன் நீதான்

ஏய்! எல்லாம் தெரிஞ்ச

நல்ல பொண்ணு நான்தான்

 

ஏ! செல… செல…. செல… செல…

நீ தானே செப்பு செல

மல… மல மல மல கூத்தாடும்

கொல்லி மல

 

அல… அல… அல… அல…

ஒயாது உந்தன் அல

தல… தல… தல… தல…

தாழாது உந்தன் தல

 

சொல்லித்தரவா! சொல்லித்தரவா!

சொல்லித்தரவா!

ஒன்னு ஒன்னா… ஒன்னு ஒன்னா…

சொல்லித் தரவா!

 

நான் தொட்டதும் பட்டதும்

சொட்டிடும் கொட்டிடும்

சக்கரப் பந்தலில் தேன் மாறி

 

நான் நச்சுன்னு பச்சுன்னு

இச்சொன்னு வெச்சதும்

பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி ஏ! ஹேய்…

 

ஏய் என்கிட்ட உள்ளதெல்லாம்

உன்கிட்ட நான் தந்து விட்டேன்

 

தந்ததே கொஞ்சமின்னு

சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்

 

பொத்தியே வெச்சாக்கூட

பொத்துக்கும் வேளையிது

 

கொடி… கொடி… கொடி… கொடி…

நீ காட்டு பச்சக்கொடி

வெடி… வெடி… வெடி… வெடி…

நான் வெப்பேன் ஒத்த வெடி

 

படி… படி… படி… படி…

எல்லாந்தான் அத்துப்படி

பிடி… பிடி… பிடி… பிடி…

என்னைத்தான் விட்டுப்பிடி

 

சொல்லித்தரவா! சொல்லித்தரவா!

சொல்லித்தரவா!

ஒன்னு ஒன்னா… ஒன்னு ஒன்னா…

சொல்லித் தரவா! வா! வா!

 

ஏய் சொல்லிக் கொடுத்தா

கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்

தங்க மீனுக்கே தேவப்படுதே

தண்ணித் தொட்டிதான்

 

ஏய் அப்பவும் இப்பவும்

எப்பவும் இப்படி

என்னையே சுத்துற பின்னாலே!

ஏ ஹேய்… ஏ ஹேய்… ஏ ஹேய்….

 

அட நித்தமும் பூத்திரி

ஏத்துற ராத்திரி

நித்திரை கெட்டது உன்னாலே

 

நீ எப்பவும் ஒத்துழைச்சா

எங்க என்ன கொண்டு போவ

 

மெத்தையில் முன்னும் பின்னும்

குத்துகிற முள்ளை எடு

 

குத்தினா குத்தட்டுமே

காதல் வலி முத்தட்டுமே

 

எட… எட… எட… எட…

என்னாகும் சின்ன எட

தொட… தொட… தொட… தொட…

கண்ணீரைக் கொஞ்சம் தொட

 

நட… நட… நட… நட…

தள்ளாடும் வஞ்சி நட

தட… தட… தட… தட…

நான் தாங்க என்ன தட

 

சொல்லித்தரவா! சொல்லித்தரவா!

சொல்லித்தரவா!

ஒன்னு ஒன்னா… ஒன்னு ஒன்னா…

சொல்லித் தரவா!

 

ஏய் சொல்லிக் கொடுத்தா

கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்

தங்க மீனுக்கே தேவப்படுதே

தண்ணித் தொட்டிதான்

 

ஒன்னுந் தொரியாத

கெட்டபையன் நீதான்

ஏய் எல்லாம் தெரிஞ்ச

நல்ல பொண்ணு நான்தான்

 

ஏ! செல… செல… செல… செல…

நீ தானே செப்பு செல

மல… மல… மல… மல… கூத்தாடும்

கொல்லி மல

 

அல… அல… அல… அல…

ஒயாது உந்தன் அல

தல… தல… தல… தல…

தாழாது உந்தன் தல

Solli Tharava Song Lyrics in English

Solli tharava! solli tharavaa!

Solli tharavaa!

Onnu onna onnu onaa

Solli tharavaa!

 

Hey! solli koduthaa

Kathu kolluraa kathukuttinaa

Thanga meenukku thevapaduthae

Thanni thottithaan

 

Onnum theriyaatha

Ketta paiyan needhan

Yei ellam therincha

Nalla ponnu naanthaan

 

Yei! sella… sella… sella… sella…

Nee thaanae seppu sella

Mala… mala… mala… mala…

Muthaadum kolli malae

 

Alae… alae… alae… alae…

Ooyaathu undhan alae

Thalae… thalae… thalae… thalae…

Thaalathu undhan thalae

 

Solli tharavaa! solli tharavaa!

Solli tharavaa!

Onnu onna onnu onaa

Solli tharavaa!

 

Naa thottathum pattathum

Sottidum kottidum

Sakkara panthalil thaen maari

 

Naa nachu-nnu pachu-nnu

Ichu-nnu vechadhum

Pichikkum paaru namm kacheri hey

 

Hey! ennkita ullathellaam

Unn kitta naa thanthu vitten

Thanthathae konchaminnu

Sundhari naa kandu kitten

 

Pootiyae vecha kooda

Pothukum vela ithu

 

Kodi… kodi… kodi… kodi…

Nikkatta pacha kodi

Vedi… vedi… vedi… vedi…

Naa veppen oththa vedi

 

Padi… padi… padi… padi…

Ellaam thaan athuppadi

Pidi… pidi… pidi… pidi…

Ennathaan vittu pidi

 

Solli tharava! solli tharavaa!

Solli tharavaa!

Onnu onna onnu onaa

Solli tharavaa vaa vaa

 

Hey! solli koduthaa

Kathu kolluraa kathukuttinaa

Thanga meenukku thevapaduthae

Thanni thottithaan haan

 

Ma ma mama mala maleppa se

Ma ma mama mala maleppa se

 

Ma ma mama mala maleppa se

Ma ma mama mala maleppa se

 

Mamase mamase mamase mase

Mamase mamase mamase mase

 

Hey! appavum ippavum

Eppavum eppadi

Ennaiyae suthira pinnalae ey… ey…

 

Ada nithamum poothiri

Ethana raathiri

Nithirai kettathu unnaalae

 

Nee eppavum othulachaa

Engu enna kondu pova

Methaiyil munnum pinnum

Kuthugira mullai eda

 

Kuthina kuthatumae

Kaadhal vazhi mothaatumae

 

Eda… eda… eda… eda…

Ennaagum chinna eda

Thoda… thoda… thoda… thoda…

Kaneerai konjam thoda

 

Nada… nada… nada… nada…

Thalladum vanchi nada

Thada… thada… thada… thada…

Naa thanga enna thada

 

Solli tharava! solli tharavaa!

Solli tharavaa!

Onnu onna onnu onaa

Solli tharavaa!

 

Hey! solli koduthaa

Kathu kolluraa kathukuttinaa

Thanga meenukku thevapaduthae

Thanni thottithaan

 

Onnum theriyaatha

Ketta paiyan needhan

Yei ellam therincha

Nalla ponnu naanthaan

 

Yei! sella… sella… sella… sella…

Nee thaanae seppu sella

Mala mala mala mala

Muthaadum kolli malae

 

Alae… alae… alae… alae…

Ooyaathu undhan alae

Thalae thalae thalae thalae

Thaalathu undhan thalae

 

YouTube – Links

Leave a Comment