Thilothamma Song Lyrics in Tamil | Kaadhal Mannan

Thilothamma Song Lyrics 

Movie Name Kaadhal Mannan / காதல் மன்னன்
Actors Ajith Kumar, Maanu
Music Bharathwaj
Singer Bharathwaj, Anupama
lyricist Vaira Muthu
Movie Release date 6 March 1998

Lyrics in தமிழ்Lyrics in English

Thilothamma Song Lyrics in Tamil

நான் மடி ஏந்தி

மண் போல் யாசித்தேன்

என் மழைத்துளியே

ஏன் தான் யோசித்தாய்

மனம் தாங்காதே!

பின் வாங்காதே!

 

திலோத்தமா

திலோத்தமா

திலோத்தமா

 

இது மெய் தானே!

உன்னைக் கேட்கிறேன்

அட! என் கண்ணை

நானே பார்க்கிறேன்

என் கண்ணீரில்

நன்றி சொல்கின்றேன்

 

திலோத்தமா

திலோத்தமா

திலோத்தமா

 

மாற்றம்

மனதிலொரு மாற்றம்

மாற்றம்

விழியில் தடுமாற்றம்

தவறல்லவா

உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

 

ஹே ஹி ஹே ஹி

ஹே ஹி ஹே ஹி

 

காதல் அனைவருக்கும்

பூவோ

எனக்கு மட்டும்

முள்ளோ!

முள்ளோ! உன்னால் சொல்லாமலே

முத்தாடவோ!

 

திலோத்தமா

திலோத்தமா

திலோத்தமா

 

இது சொல்லாத சோகம் அல்லவா!

அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா!

தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது

 

திலோத்தமா

திலோத்தமா

திலோத்தமா

 

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது

அதை உன் காதில் சொன்னால் நல்லது

மௌனம் தீர்ப்போமா!

மீண்டும் பார்ப்போமா!

 

திலோத்தமா

திலோத்தமா

திலோத்தமா

Thilothamma Song Lyrics in English

Naan madi yendhi

Manpol yaasithen

En mazhaiththuliyae!

Yen dhaan yosiththaai

Manam thaanghaadhae!

Pin vaanghaadhae!

 

Thiloththammaa

Thiloththammaa

Thiloththammaa

 

Idhu meidhaanae!

Unnai ketkkiren

Ada! en kannai

Naanae paarkkiren

En kanneeril

nandri solgindren

 

Thiloththammaa

Thiloththammaa

Thiloththammaa

 

Maattram

Manadhiloru maattram

Maattram

Vizhiyil thadumaattram

Thavarallavaa

Un nenjukku thaazhpaalidu

 

Hey hi hey hi

Hey hi hey hi

 

Kaadhal anaivarukkum

Poovo!

Enakku mattum

Mullo!

Mullo! unnaal sollaamalae

Muththaadavo!

 

Thiloththammaa

Thiloththammaa

Thiloththammaa

 

Idhu sollaadha Sogam allavaa!

Adhai mounangal Sollum allavaa!

Thallipponaalum Ullam poghaadhu

 

Thiloththammaa

Thiloththammaa

Thiloththammaa

 

Ival nenjodu Yedho ulladhu

Adhai un kaadhil Sonnaal nalladhu

Mounam theerppomaa!

Meendum paarppomaa!

 

Thiloththammaa

Thiloththammaa

Thiloththammaa

Leave a Comment