Udhayam Theatre Song Lyrics in Tamil (உதயம் தியேட்டர்) | Anantha Poongatre (ஆனந்த பூங்காற்றே)

Udhayam Theatre Song Lyrics

Movie Name Anantha Poongatre (ஆனந்த பூங்காற்றே)
Song Name Udhayam Theatre (உதயம் தியேட்டர்)
Actors Ajith Kumar, Meena, Karthik, Malavika
Music Deva
Singer Deva, Sabesh
lyricist Vaira Muthu
Movie Release date  27 May 1999
Lyrics in தமிழ்Lyrics in English

Udhayam Theatre Song Lyrics in Tamil

டைட்டானிக் காதல் போல

என் காதல் மூழ்காதப்பா!

இது டைட்டான காதலப்பா!

ரொம்ப வெயிட்டான காதலப்பா!

 

அஸ்தரிக்கா

ஓ காட்

இஸ்தரிக்கா

ஓ காட்

எங்கடா தொலைச்ச

இங்கதான் தொலைச்சேன்

எப்படா தொலைச்ச

ஜஸ்ட் நெளவ்

எதடா தொலைச்ச

ஹார்ட்ட தலைவா!

 

உதயம் தியேட்டர்-ல

என் இதயத்த தொலைச்சேன்

 

உதயம் தியேட்டர்-ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

உதயம் தியேட்டர்-ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

அவ தேவி கலாவா

இல்ல தேவி பாலாவா
.

சாந்தி கமலா பத்மா ஜெயந்தி

யம்மா ராகினி ரோகினி ரூபினி

ருக்மணி கேட்டு சொல்லடி

கிருஷ்ணவேணி

 

உதயம் தியேட்டர்ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

கண்ட கண்ட பெண்ணை எல்லாம்

காதலித்தல் தப்பப்பா

கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்

கண்டு பிடிக்கணும் அப்பப்பா

 

முதல் முதல் சந்திப்பில்

முத்தமிடல் தப்பப்பா

தெடாம தள்ளியிருந்து

துடிக்க வைக்கணும் அப்பப்பா…

 

ஓஒ.ஹோ.

ஒஹோ ஹோ ஹோ..

 

நெஞ்சில் என்ன வலியிருக்கோ

நேரே சென்று நீயே சொல்லு

அஞ்சாறு வாரம் வரை

அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு

சந்தர்ப்பம் நேரும்போது

ஜமுக்காளத்தில் மொத்தம் அள்ளு

 

தேவி கலாவா

அவ தேவி பாலவா

தேவி கலாவா

அவ தேவி பாலவா

 

உதயம் தியேட்டர்ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

அவ தேவி கலாவா

இல்ல தேவி பாலாவா

 

காதல் ஒரு தப்பு இல்லை

எல்லை மீறல் ஆகாது

பூமியில ஃபுட்பால் ஆட

நிலா கேட்க கூடாது

 

முறையுள்ள காதல

மூடி வைக்க கூடாது

தங்கக்கிளி பறந்த பின்னே

தாடி வைக்க கூடாது

 

ஓஒ.ஹோ.

ஒஹோ ஹோ ஹோ..

 

காதலிக்க ஆசைபட்டா

கஷ்ட்டப்பட கத்துகப்பா

மீனு தின்ன ஆசைப்பட்டா

முள்ளிருக்கும் ஒத்துகப்பா

சிந்திச்சு முடிவெடுத்து

நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா

 

தேவி கலாவா

அவ தேவி பாலவா

தேவி கலாவா

அவ தேவி பாலவா

 

உதயம் தியேட்டர்ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

அவ தேவி கலாவா

இல்ல தேவி பாலாவா

.

சாந்தி கமலா பத்மா ஜெயந்தி

யம்மா ராகினி ரோகினி ரூபினி

ருக்மணி கேட்டு சொல்லடி

கிருஷ்ணவேணி

 

உதயம் தியேட்டர்ல

என் இதயத்த தொலைச்சேன்

அத தேவி தியேட்டருல

தினம் தேடி தேடி அலைஞ்சேன்

 

அவ தேவி கலாவா

இல்ல தேவி பாலாவா

Udhayam Theatre Song Lyrics in English

Titanic kaadhal pola

En kaadhal moozhgaadhappa

Idhu tightaana kaadhalappa

Romba weight-aana kaadhalappa

 

Astharikka..

Oh god..

Aah istharikka..

Oh god..

Engada tholachcha..

Ingadhan tholachen..

Eppada tholacha..

Just now..

Yedhada tholacha..

Heart-a thalaiva..

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

 

Ava devi kala-va

Illa devi bala-va

 

Shanthi kamala padma jeyanthi

Yemma raagini rohini roobini rukmani

Kettu solladi krishnaveni

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

 

Ava devi kala-va

Illa devi bala-va

 

Kanda kanda pennai ellaam

Kaadhalithal thappappa

Kannukkulla manam thudikkum

Kandupudikkanum appappa

 

Mudhal mudhal sandhippill

Muthamidal thappappa

Thodama thalli irunthu

Thudikka vaikkanum appappa

 

Hoo… oo… oo…

Hoo… oo… oo…

 

Nenjil enna vali irukkum

Nere sendru neeyae sollu

Anjaaru vaaram varai

Anju metre thalli nillu

Sandharppam nerumbodhu

Jamukaalathil motham allu

 

Devi kala-va

Ava devi bala-va

Devi kala-va

Ava devi bala-va

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

 

Ava devi kala-va

Illa devi bala-va

.

Kaadhal oru thappu illa

Ellai meeral aagaathu

Bhoomiyila football aada

Nila ketka koodaathu

 

Murai ulla kaadhala

Moodi vaikka koodaathu

Thanga kili parantha pinnae

Thaadi vaikka koodaathu

 

Hoo… oo… oo…

Hoo… oo… oo…

 

Kaadhalikka aasai pattaa

Kastappada kathukkappa

Meen-u thinna aasai pattaa

Mullirukkum oththukkappa

Sindhichu mudiveduthu

Neeyum konjam mundhikkappa

 

Devi kala-va

Ava devi bala-va

Devi kala-va

Ava devi bala-va

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

 

Ava devi kala-va

Illa devi bala-va

 

Shanthi kamala padma jeyanthi

Yemma raagini rohini roobini rukmani

Kettu solladi krishnaveni

 

Udhayam theatre-la

En idhayathai tholachen

Adha devi theatre-la

Dhenam thedi thedi alanjen

Ava devi kala-va

Illa devi bala-va

 

YouTube – Links

Leave a Comment