Uruguthey Maruguthey Orey Paarvaiyaaley Song Lyrics | Movie – Veyyil

Uruguthey Maruguthey Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Uruguthey Maruguthey” from the movie Veyyil. All the songs featured in the film “Veyyil” are excellent. Even so, this song is still enjoyed by many.

Movie Name Veyyil  / வெயில்
Actors Pasupathy, Priyanka
Music G. V. Prakash Kumar
Singer Shankar Mahadevan, Shreya Ghoshal
lyricist Na. Muthukumar
Movie Release date 20 October 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Uruguthey Maruguthey Song Lyrics in Tamil

உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

 

உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

உலகமே (ஒலகமே )  சுழலுதே

உன்ன பார்த்ததாலே

 

தங்கம் உருகுதா

அங்கம் கரையுதா

வெட்கம் உடையுதா

முத்தம் தொடருதா

 

சொக்கித்தானே போகிறேனே

மாமா கொஞ்சம் நாளா

 

உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே

உன்ன பார்த்ததாலே

 

தங்கம் உருகுதே

அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே

முத்தம் தொடருதே

 

சொக்கித்தானே போகிறேனே

நானும் கொஞ்சம் நாளா

ஓஓஓ………………….

 

உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே

உன்ன பார்த்ததாலே

 

ஹே அம்புலியில் நனைந்து

சந்திக்கிற பொழுது

அன்பு கத பேசி பேசி

விடியுது இரவு

 

ஏழு கடல் தாண்டிதான்

ஏழுமலை தாண்டிதான்

என் கருத்து மச்சான் கிட்ட

ஓடி வரும் மனசு

 

நாம சேர்ந்து வாழும் காட்சி

ஓட்டி பாக்குறேன்

 

காட்சி யாவும் நெசமா மாற

கூட்டிபோகிறேன்

 

ஓ… சாமி பார்த்து கும்பிடும் போதும்

நீதானே நெஞ்சில் இருக்க

 

உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

உலகமே சுழலுதே

உன்ன பார்த்ததாலே

 

ஊர விட்டு எங்கையோ

வேர் அறுந்து நிக்கிறேன்

கூடு தந்த கிழி பெண்ணே

உன்னாலதான் வாழுறேன்

 

கூர பட்டு சேலைதான்

வாங்க சொல்லி கேக்குறேன்

கூடு விட்டு கூடு பாயும்

காதலால சுத்துறேன்

 

கடவுள் கிட்ட கருவறை கேட்டு

உன்ன சுமக்கவா

 

உதிரம் முழுதும் உனக்கேதான்னு

எழுதி கொடுக்கவா

 

ஓ… மையிட்ட கண்ணே

உன்ன மறந்தால்

இறந்தே போவேன்

 

ஒ… உருகுதே மருகுதே

ஒரே பார்வையாலே

 

உலகமே சுழலுதே

உன்ன பார்த்ததாலே

 

தங்கம் உருகுதே

அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே

முத்தம் தொடருதே

 

சொக்கித்தானே போகிறேனே

நானும் கொஞ்சம் நாளா!

 

ஓஓஓ…. ஓஓஓ…. ஓஓஓ….

ஓஓஓ…. ஓஓஓ…. ஓஓஓ….

ஹோய் உருகுதே!

Uruguthey Maruguthey lyrics in English

Uruguthey Maruguthey

Orey Paarvaiyaaley

 

Uruguthey Maruguthey

Orey Paarvaiyaaley

Ulagame Suzhalluthey

Unna Parthathaaley

 

Thangam Urugutha

Angam Karaiyutha

Vetkam Odaiyutha

Muththam Thodarutha

Sokkithaane Pogireney

Maama Konjam Naalaa

 

Uruguthey Maruguthey

Orey Paarvaiyaaley

Ulagame Suzhalluthey

Unna Parthathaaley

 

Thangam Uruguthey

Angam Karaiyuthey

Vetkam Udaiyuthey

Muththam Thodaruthey

 

Sokkithaane Pogireney

Naanum Konjam Naalaa

 

Uruguthey Maruguthey

Orey Paarvaiyaaley

Ulagame Suzhalluthey

Unna Parthathaaley

 

Hey Ambuliyil Nanainthu

Santhikkira Pozhuthu

Anbu Kadhai Pesi Pesi

Vidiyidhu Iravu

 

Yezhu Kadal Thaanditha

Yezhumalai Thaanditha

En Karuthu Machchaan Kitta

Odi Varum Manasu

 

Naama Sernthu Vaazhum Kaatchi

Oatti Paakuren

 

Kaatchi Yavum Nesama Maara

Kootti Pogiren

 

Oh… Saami Paarthu Kumbidum Pothum

Neethane Nenjil Irukka

 

Uruguthae Maruguthae

Orey Parvaiyalae

Ulagamae Suzhalluthae

Unna Parthathaalae

 

Oora Vittu Engaiyo

Ver Arunthu Nikkiren

Koodu Thantha Kizhi Penne

Unnaalathaan Vaazhuren

 

Koora Pattu Selaithaan

Vaanga Solli Kekkuren

Kooda Vittu Koodu Paayum

Kaathalaala Suththuren

 

Kadavul Kitta Karuvarai Kettu

Unnai Sumakkava

 

Uthiram Muzhukka Unakkethaanu

Ezhuthi Kudukkavaa

Ohh Maiyitta Kanne Unna Maranthaal

Iranthey Pova

 

Ohhh Urugudhey Marugudhey

Orey Paarvaiyale

Ulagamae Sulaluthey

Unna Parthathaale

 

Thangam Uruguthey

Angam Karaiyuthey

Vetkam Udaiyuthey

Muththam Thodaruthey

Sokkithaane Pogireney

Naanum Konjam Naalaa

 

Ooh… Ooh… Ooh…

Ooh… Ooh… Ooh…

Hooii… Uruguthey…

 

Leave a Comment