Vaanum Mannum Song Lyrics in Tamil | Kaadhal Mannan

Vaanum Mannum Song Lyrics 

Movie NameKaadhal Mannan / காதல் மன்னன்
ActorsAjith Kumar, Maanu
MusicBharathwaj
SingerHariharan, K.S. Chitra
lyricistVaira Muthu
Movie Release date6 March 1998

Lyrics in தமிழ்Lyrics in English

Vaanum Mannum Song Lyrics in Tamil

வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே!

மண்ணில் நீலம்

ஒட்டிக் கொண்டதே!

 

ஒரு மூங்கில் காடெறிய!

சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே!

 

காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று பூத்திடுதே!

 

ஒரு நீரோடை மீனுக்கு

கரை மேல் ஆசை வந்தது

இனி என்னென்ன

நேர்ந்திடுமோ!

 

வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே!

மண்ணில் நீலம்

ஒட்டிக் கொண்டதே!

 

ஒரு மூங்கில் காடெறிய!

சிறு பொறி ஒன்று போதும்

அந்த பொறி இன்று தோன்றியதே!

 

காதல் இடம் பார்ப்பதில்லை

அது இனம் பார்ப்பதில்லை

அது பொசுக்கென்று பூத்திடுதே!

 

ஒரு நீரோடை மீனுக்கு

கரை மேல் ஆசை வந்தது

இனி என்னென்ன

நேர்ந்திடுமோ!

 

நியாயமா! இது பாவமா! என்று

சொல்ல யாரும் இங்கு இல்லை

 

மௌனமே மொழியானதால் அட

பாஷை என்பதொரு தொல்லை

அடுத்தொன்று தோன்றவில்லை

 

ஆ ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே!

என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

 

வெண்ணிலா தங்க சேற்றிலே!

இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை

இலக்கணம் பார்க்கவில்லை

 

பிறக்கும் மொட்டுகள் தேதி

பார்ப்பதுவும் இல்லை

 

ஆ ஆ ஆ… உறவு மாறலாம்

உந்தன் கையில் அது இல்லை

 

ஒரு நீரோடை மீனுக்கு

கரை மேல் ஆசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ!

 

எவ்விடம் மழை தூவலாம்

என்று மேகம் யோசிப்பது உண்டோ!

 

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு

காதல் கூடுவது உண்டோ!

உணர்ச்சிக்கு பாதை உண்டோ…!

 

விதியினும் காதல் வலியது இதில்

வேறு வாதம் ஒன்று உண்டோ!

 

காதலின் திசை ஆயிரம்

அது கண்டு சொன்னவர்கள் உண்டோ…!

கனவுக்கு வேலியுண்டோ…!

 

காலம் சொல்லுவதை

காதல் கேட்பதுவும் இல்லை

 

ஆ ஆ… ஆசை என்ற நதி

அணையில் நிற்பதுவும் இல்லை

 

ஒரு நீரோடை மீனுக்கு

கரை மேல் ஆசை வந்தது

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!

 

வானும் மண்ணும்

கட்டிக் கொண்டதே!

மண்ணில் நீலம்

ஒட்டிக் கொண்டதே!

Vaanum Mannum Song Lyrics in English

Vaanum mannum

Katti kondadhae!

Mannil neelam

Otti kondadhae!

 

Oru moongil kaaderiya!

Siru pori ondru podhum

Andha pori indru thondriyadhae!

 

Kaadhal idam paarpadhillai

Adhu inam paarpadhillai

Adhu posukendru poothidudhae!

 

Oru neerodai meenuku

Karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo…

 

Vaanum mannum

Katti kondadhae!

Mannil neelam

Otti kondadhae!

 

Oru moongil kaaderiya!

Siru pori ondru podhum

Andha pori indru thondriyadhae!

 

Kaadhal idam paarpadhillai

Adhu inam paarpadhillai

Adhu posukendru poothidudhae!

 

Oru neerodai meenuku

Karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo…

 

Nyaayama! idhu paavama! endru

Solla yarum ingu illai

 

Mounamae mozhiyanadhaal ada

Baasai yenbadhoru thollai

Aduthondru thondravillai

 

Ah! ah! vennila neer aatrilae!

Yendru vizhundhu paarthavargal illai

 

Vennila thanga thetrilae!

Indru veezhndhu ponadhoru thollai

Ilakanam paarkavillai…

 

Pirakum mottugal thedhi

Paarpadhuvum illai

 

Ah! ah! ah…. uravu maaralaam

Undhan kaiyil adhu illai

 

Oru neerodai meenuku

Karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo!

 

Yevvidam mazhai thoovalaam yendru

Megam yosipadhu undo

 

Jaadhagam suba yogangal kandu

Kaadhal kooduvadhu undo!

Unarchiku paadhai undo…!

 

Vidhiyinum kaadhal valiyadhu idhil

Veru vaatham ondru undo!

 

Kaadhalin dhisai aayiram

Adhu kandu sonnavargal undo…!

Kanavuku veli undo…!

 

Kaalam solluvadhai

Kaadhal ketpadhuvum illai

 

Ah! ah! ah… aasai yendra nadhi

Anaiyil nirpadhuvum illai

 

Oru neerodai meenuku

Karai mel aasai vandhadhu

Ini yennenna nerndhidumo…!

 

Vaanum mannum

Katti kondadhae!

Mannil neelam

Otti kondadhae!

Leave a Comment