Oru Murai Endhan Song Lyrics in Tamil | Aasai | ஆசை

Oru Murai Endhan Song Lyrics 

Movie Name Aasai / ஆசை
Actors Ajith Kumar, Suvalakshmi
Music Deva
Singer  S.P. Balasubrahmanyam, Swarnalatha
lyricist —-
Movie Release date 8 September 1995

Lyrics in தமிழ்Lyrics in English

Oru Murai Endhan Song Lyrics in Tamil

ஒரு முறை எந்தன் நெஞ்சில்

காதை வைத்து கேளடியோ!

திலோத்தமா!

 

இருதயம் உந்தன் பேரை சொல்லும்

சொல்லும் பாரடியோ!

திலோத்தமா!

 

ஆயிரம் கனவுகள் அம்மம்மா…

தந்தவள் நீயம்மா!

 

கனவினில் ஒன்று குறைந்தாலும்

களைபவன் நானம்மா!

 

ஓஹோ! ஓஹோ! ஹோ! ஹோ! ஹோ!…

ஓஹோ! ஓஹோ! ஹோ! ஹோ! ஹோ!…

 

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே!

என்ன

என்ன என்ன என்ன என்ன என்ன

கண்கள் மூடாமல்  கனவு தோன்றுதே!

என்ன

 

இரவு இப்போது நீளம் ஆனதே!

என்ன

என்ன என்ன என்ன என்ன என்ன

ஜன்னலில் நிலவு சண்டை போடுதே!

என்ன

 

எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே!

என்ன

என்ன என்ன என்ன என்ன என்ன

என் போ் இப்போது மறந்து போனதே!

என்ன

 

வானம் இப்போது பக்கம் வந்ததே!

என்ன

என்ன என்ன என்ன என்ன என்ன

தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே!

என்ன

 

ஓஹோ! ஒரு கடலினிலே

நதி கலந்த பின்னே

அது பிாிவதில்லை

 

ஓஹோ! ஒரு கவிதையிலே!

வந்து கலந்த பின்னே

சொல்லும் அறிவதில்லை

 

ஒரு முறை எந்தன் நெஞ்சில்

காதை வைத்து கேளடியோ!

திலோத்தமா!

 

இருதயம் உந்தன் பேரை

சொல்லும் சொல்லும் பாரடியோ!

திலோத்தமா!

 

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே!

இல்லை

இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை

காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்

இல்லை

 

கண்கள் இல்லாமல் காட்சி என்பதே!

இல்லை

இல்லை இல்லை இல்லை இல்லை

கனவே இல்லாமல் நிலவு என்பதே!

இல்லை

 

தண்ணீா் இல்லாமல் எந்த மீனும்

இல்லை

இல்லை இல்லை இல்லை இல்லை

தலைவி இல்லாமல் காதல் காவியம்

இல்லை

 

மண்ணை தொடாத மழையும் வானிலே

இல்லை

இல்லை இல்லை இல்லை இல்லை

தொடாமல் உறவு என்பதும்

இல்லை

 

ஓஹோ!  இந்த இயற்கையெல்லாம்

நம் இருவரையும் கண்டு

மலைத்ததென்ன!

 

ஓஹோ! இது காதலுக்கே! உள்ள

ஜீவ குணம் இதில் கலக்கமென்ன

 

ஒரு முறை எந்தன் நெஞ்சில்

காதை வைத்து கேளடியோ!

திலோத்தமா!

 

இருதயம் உந்தன் பேரை சொல்லும்

சொல்லும் பாரடியோ!

திலோத்தமா

 

ஆயிரம் கனவுகள் அம்மம்மா!

தந்தவள் நீயம்மா!

கனவினில் ஒன்று குறைந்தாலும்

களைபவன் நானம்மா!

Oru Murai Endhan Song Lyrics in English

Oru murai endhan nenjil

Kaadhai vaithu keladiyo

Thilothama!

 

Irudhayam Undhan perai

Chollum chollum Paaradiyo!

Thilothama

 

Aayiram kanavugal ammamma!

Thandhaval neeyamma!

 

Kanavinil ondru kuraindhaalum

Kalaibavan naanamma!

 

Ohoo! ohoo! hoo! hoo! hoo!…

Ohoo! ohoo! hoo! hoo! hoo!…

 

Idhayam Ippodhu kannil

Thudikudhae!

Enna

Enna enna enna Enna enna

Kangal moodaamal

Kanavu thondrudhae!

Enna

 

Iravu ippodhu

Neelam aanadhae!

Enna

Enna enna enna enna enna

Jannalil Nilavu sandai

podudhae!

Enna

 

Edhilum undhan

Bimbam thondrudhae!

Enna enna enna enna

En per ippodhu

Marandhu ponadhae!

Enna

 

Vaanam ippodhu

Pakam vandhadhae!

Enna

Enna enna enna enna enna

Thookam unnaalae

Dhooram aanadhae!

Enna

 

Oho! oru kadalinilae

Nadhi kalandha pinnae

Adhu pirivadhillai

 

Oho oru Kavidhaiyilae!

Vandhu kalandha pinnae

Sollum arivadhillai

 

Oru murai Endhan nenjil

Kaadhai vaithu Keladiyo!

Thilothama!

 

Irudhayam Undhan perai

Chollum chollum paaradiyo

thilothama!

 

Kaatrae illaamal

Vaazhkai enbadhae!

Illai

Illai illai illai illai illai

Kaadhal kollaadha

Jeevan boomiyil!

Illai

 

Kangal illaamal

Kaatchi enbadhae!

Illai

Illai illai illai illai

Kanavae illaamal

Nilavu enbadhae!

Illai

 

Thanneer illaamal

Endha meenum

Illai

Illai illai illai illai

Thalaivi illaamal

Kaadhal kaaviyam

Illai

 

Mannai thodadha

Mazhaiyum vaanilae!

illai

Illai illai illai illai

Unnai thodaamal

Uravu enbadhum

Illai

 

Oho indha iyarkaiyellam

Nam iruvaraiyum kandu

Malaithadhenna!

 

Oho! idhu Kaadhalukae ulla

Jeeva gunam Idhil Kalakamenna!

 

Oru murai Endhan nenjil

Kaadhai vaithu keladiyo

Thilothama!

 

Irudhayam Undhan perai

Chollum chollum paaradiyo!

Thilothama

 

Aayiram Kanavugal ammamma!

Thandhaval neeyamma!

Kanavinil ondru kuraindhaalum

Kalaibavan naanamma!

Leave a Comment