Pulveli Pulveli Song Lyrics
Movie Name | Aasai / ஆசை |
Actors | Ajith Kumar, Suvalakshmi |
Music | Deva |
Singer | K.S. Chithra, Unni Krishnan |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 8 September 1995 |
Pulveli Pulveli Song Lyrics in Tamil
புல்வெளி! புல்வெளி! தன்னில்
பனித்துளி! பனித்துளி! ஒன்று
தூங்குது! தூங்குது! பாரம்மா!
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய்! செல்லமாய்! கிள்ளி
எழுப்புது! எழுப்புது! ஏனம்மா!
இதயம் பறவை போலாகுமா!
பறந்தால் வானமே போதுமா!
நான் புல்லில் இறங்கவா!
இல்லை பூவில் உறங்கவா!
புல்வெளி! புல்வெளி! தன்னில்
பனித்துளி! பனித்துளி! ஒன்று
தூங்குது! தூங்குது! பாரம்மா!
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்
சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும்
சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்
பட் பட்டாம்பூச்சி
பலநுாறு வண்ணம்
உன்னில் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா!
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
புல்வெளி! புல்வெளி! தன்னில்
பனித்துளி! பனித்துளி! ஒன்று
தூங்குது! தூங்குது! பாரம்மா!
துள்துள்துள் துள்துள்
துள்ளும் அணிலே!
மின்னல்போல் வேகம்
தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென
ஓடும் நதியே!
சங்கீத ஞானம்
பெற்றுத் தந்தது யாரு
மலையன்னை
தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது
வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா!
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்
Pulveli Pulveli Song Lyrics in English
Pulveli! pulveli! thannil
panithuli! panithuli! ondru
Thoongudhu! thoongudhu! paarammaa!
Adhai sooriyan sooriyan vandhu
Sellamaai! sellamaai! killi
Ezhupudhu! ezhupudhu! aenammaa!
Idhayam paravai poalaagumaa!
Parandhaal vaanamae poadhumaa!
Naan pullil iranghavaa!
Ilai poovil uranghavaaa!
Pulveli! pulveli! thannil
Panithuli! panithuli! ondru
Thoongudhu! thoongudhu! paarammaa…!
Chitchitchit chitchitchit
Chit chittukkuruvi
chittaaga chellum
Siragai thandhadhu yaaru
Patpatpat patpatpat
Pat pattaamboochchi
Palanooru vannam
Unnil thandhadhu yaaru
Ilaigalil oligindra poo koottam
Enaikkandu enaikkandu thalaiyaattum
Kilaigalil oligindra kuyil koottam
Enaikkandu enaikkandu isai meettum
Poovanamae endhan manam
Punnagaiyae endhan madham
Ammammaaaaa
Vaanam thirandhirukku paarungal
Enai vaanil aetrivida vaarungal
Pulveli! pulveli! thannil
Panithuli! panithuli! ondru
Thoongudhu! thoongudhu! paarammaa…!
Thulthulthul thulthulthul
Thullum anilae
Minnalpol poghum vegam
Thandhadhu yaaru
Jaljaljal jaljaljallena
Oodum nadhiyae!
Sangeedha nyaanam
Petru thandhadhu yaaru
Malaiyannai tharugindra thaaipaal pol
Vazhiyudhu! vazhiyudhu! vellai aruvi
Aruviyai muzhuvadhum parugivida
Aasaiyil parakkudhu chinnakuruvi
Poovanamae endhan manam
Punnagaiyae endhan madham
Ammammaa…!
Vaanam thirandhirukku paarungal
Enai vaanil aetrivida vaarungal