Kaalamellam Kadhal Song Lyrics in Tamil | Kadhal Kottai | காதல் கோட்டை

Kaalamellam Kadhal Song Lyrics 

Movie Name Kadhal Kottai / காதல் கோட்டை
Actors Ajith Kumar, Devayani
Music Deva
Singer K.S. Chithra, Unni Krishnan
lyricist Agathiyan
Movie Release date 12 July 1996

Lyrics in தமிழ்Lyrics in English

Kaalamellam Kadhal Song Lyrics in Tamil

காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

 

கவிதைகள் பாடி

நீ காதலி! நீ காதலி! நீ காதலி!

 

கண்ணும் கண்ணும் மோதுமம்மா!

நெஞ்சம் மட்டும் பேசுமம்மா! காதல்

 

தூக்கம் கெட்டுப் போகுமம்மா!

தூது செல்லத் தேடுமம்மா! காதல்

 

ஆணுக்கும் பெண்ணுக்கும்

அன்பையே போதிக்கும்

காதல் தினம் தேவை

 

கெஞ்சினால் மிஞ்சிடும்

மிஞ்சினால் கெஞ்சிடும்

காதல் ஒரு போதை

 

காதலுக்குப் பள்ளி இல்லையே!

அது சொல்லித் தரும்

பாடம் இல்லையே!

 

காலமெல்லாம் காதல் வாழ்க

 

ஜாதி இல்லை பேதம் இல்லை

சீா்வாிசை தானம் இல்லை காதல்

 

ஆதி இல்லை அந்தம் இல்லை

ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்

 

ஊரென்ன பேரென்ன!

தாய் தந்தை யாரென்ன!

காதல் ஒன்று சேரும்

 

நீயின்றி நானில்லை

நானின்றி நீயில்லை

காதல் மனம் வாழும்

 

ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே!

அது காசு பணம் கேட்பதில்லையே!

 

காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

 

கவிதைகள் பாடி

நீ காதலி! நீ காதலி! நீ காதலி!

Kaalamellam Kadhal Song Lyrics in English

Kaalamellaam Kaadhal Vaazhga

Kaadhalenummmm Vedham Vaazhga

Kaadhalae Nimmadhi

Kanavugalae Adhan Sannidhi

 

Kavidhaigal Paadi

Nee Kaadhali! Nee Kaadhali! Nee Kaadhali!

 

Kannum Kannum Modhumammaa!

Nenjam Matum Pesumammaa! Kaadhal

 

Thookam Kettu Pogumammaa!

Thoodhu Sella Thedumammaa! Kaadhal

 

Aanukum Pennukum

Anbaiye Bodhikum

Kaadhal Dhinam Thevai

 

Kenjinaal Minjidum

Minjinaal Kenjidum

Kaadhal Oru Bodhai

 

Kaadhaluku Palli Illaiyae!

Adhu Solli Tharum Paadam Illaiyae!

 

Kaalamellaam Kaadhal Vaazhga

 

Jaadhi Illai Bedham Illai

Seer Varisai Dhaanam Illai Kaadhal

Aadhi Illai Andham Illai

Aadham Yevaal Thapumillai Kaadhal

 

Oorenna Perenna Thaai

Thandhai Yaar Enna

Kaadhal Ondru Serum

 

Nee Indri Naanillai

Naan Indri Nee Illai

Kaadhal Manam Vaazhum

 

Jaadhagangal Paarpadhillaiyae!

Adhu Kaasu Panam Ketpadhillaiyae!

 

Kaalamellaam Kaadhal Vaazhga

Kaadhalenummmm Vedham Vaazhga

Kaadhalae Nimmadhi

Kanavugalae Adhan Sannidhi

 

Kavidhaigal Paadiiii

Nee Kaadhali! Nee Kaadhali! Nee Kaadhali!

Leave a Comment