Indraikku Yen Indha Song Lyrics in Tamil | Vaidehi Kathirunthal

Indraikku Yen Indha Song Lyrics 

Movie Name Vaidehi Kathirunthal / வைதேகி காத்திருந்தாள்
Actors Vijayakanth, Parimalam, Revathi
Music Ilayaraja
Singer P. Jayachandran, Vani Jairam
lyricist Gangai Amaran
Movie Release date 23 October 1984
Lyrics in தமிழ்Lyrics in English

Indraikku Yen Indha Song Lyrics in Tamil

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

இன்பத்தில் ஆடுது என் மனமே!

கனவுகளின் சுயம்வரமோ!

கண்திறந்தால் சுகம் வருமோ!

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

இன்பத்தில் ஆடுது என் மனமே!

 

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்

பூமகள் காதினிலே!

 

பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம்

பூத்திடும் வேளையிலே!

 

நாயகன் கைத்தொடவும்

வந்த நாணத்தை பெண் விடவும்

நாயகன் கைத்தொடவும்

வந்த நாணத்தை பெண் விடவும்

 

மஞ்சத்திலே கொஞ்ச! கொஞ்ச!

 

மங்கை உடல் கெஞ்ச! கெஞ்ச!

 

சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

இன்பத்தில் ஆடுது என் மனமே!

கனவுகளின் சுயம்வரமோ!

 

கண்திறந்தால் சுகம் வருமோ!

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

.

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம்

தேவியின் திருமணமோ!

 

ஆலிலையோ! தொட ஆளில்லையோ!

அதில் ஆடிடும் என் மனமோ!

 

காதலின் பல்லவியோ!

அதில் நான் அனுபல்லவியோ!

காதலின் பல்லவியோ!

அதில் நான் அனுபல்லவியோ!

 

மஞ்சத்திலே! ஏழு ஸ்வரம்

இன்பத்திலே! நூறு வரம்

 

மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

இன்பத்தில் ஆடுது என் மனமே!

 

கனவுகளின் சுயம்வரமோ!

கண்திறந்தால் சுகம் வருமோ!

 

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே!

Indraikku Yen Indha Song Lyrics in English

Indraikku yen intha aananthamae!

Inbathil aaduthu en manamae!

Kanavugalin suyamvaramo!

Kan thiranthaal aaalsugam varumo!

 

Indraikku yen intha aananthamae!

Inbathil aaduthu en manamae!

 

Poonguyil sonnathu Kaadhalin mandhiram

Poomagal kaadhinilae!

 

Poovinai thooviya Paayinil pen manam

Poothidum velaiyilae!

 

Naayagan kai thodavum

Vantha naanathai pen vidavum

Naayagan kai thodavum

Vantha naanathai pen vidavum

 

Manjathilae konja! konja!

 

Mangai udal kenja! kenja!

 

Sugangal suvaikkum irandu vizhigalil

 

Indraikku yen intha aananthamae!

Inbathil aaduthu en manamae!

Kanavugalin suyamvaramo!

 

Kan thiranthaal sugam varumo!

 

Indraikku yen intha aananthamae!

 

Maavilai thoranam aadiya kaaranam

Deviyin thirumanamo!

 

Aalilaiyo! thoda aal illaiyoo!

Adhil aadidum en manamo!

 

Kaadhalin pallaviyoo!

Adhil naan anupallaviyoo!

Kaadhalin pallaviyoo!

Adhil naan anupallaviyoo!

 

Manjathilae! yezhu swaram

Inbathilae! nooru varam

 

Midhanthu maranthu magizhantha nenjathil

 

Indraikku yen intha aananthamae!

Inbathil aaduthu en manamae!

 

Kanavugalin suyamvaramo!

Kan thiranthaal sugam varumo!

 

Indraikku yen intha aananthamae!

 

Leave a Comment