Then poove Song Lyrics in Tamil (தேன் பூவே) | Anbulla Rajinikanth (அன்புள்ள ரஜினிகாந்த்)

Then poove Song Lyrics

Movie Name Anbulla Rajinikanth (அன்புள்ள ரஜினிகாந்த்)
Song Name Then poove (தேன் பூவே)
Actors T. Rajendar, Srividya, Jaishankar
Music Ilaiyaraaja
Singer S.P. Balasubrahmanyam, S. Janaki
lyricist Vaali
Movie Release date 1984

Lyrics in தமிழ்Lyrics in English

Then poove Song Lyrics in Tamil

தேன் பூவே! பூவே! வா

தென்றல் தேட

பூந்தேனே! தேனே வா!

தாகம் கூட

 

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நூறு ராகம்

நெஞ்சோடு தான்

 

உனை நினைத்தேன்

பூவே! பூவே! வா

தென்றல் தேட

 

பனி விழும் புல்வெளியில்

தினம் தினம் பொன் பொழுதில்

 

கனி விழும் உன் மடியில்

கலந்திடும் உன் உறவில்

 

நானும் கம்பன் தான்

கொஞ்சும் போது

 

ஹோய்… கொஞ்சும் இன்பம் போல்

வேறு ஏது

 

தேவதேவி என்னோடு தான்

 

உனை நினைத்தேன்

பூவே! பூவே! வா

தென்றல் தேட

 

பூந்தேனே! தேனே! வா

தாகம் கூட

இடையினில்

உன் விரல்கள் எழுதிடும்

என் சுகங்கள்

 

அணைக்கையில்

உன் உடலில் அழுந்திடும்

என் நகங்கள்

 

மீண்டும் மீண்டும்

நான் வேண்டும்போது

 

ஆஹ ஹஹா..

காதல் யோகம் தான்

கட்டில் மீது

 

காணவேண்டும்

உன்னோடு தான்

 

உனை நினைத்தேன்

பூவே! பூவே! வா

தென்றல் தேட

 

பூந்தேனே! தேனே! வா

தாகம் கூட

 

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நான் சொல்லும் கானம்

நீ தந்த தானம்

நூறு ராகம் நெஞ்சோடு தான்

 

உனை நினைத்தேன்

பூவே! பூவே! வா

லால லா லா..

லா… லால… லால…

லா…லால..லா…லா..

.

Then poove Song Lyrics in English

Then poove! poove! vaa

Thendral theda

Poondhene! thene! vaa

Dhaagam kooda

 

Naan sollum gaanam

Nee thandha dhaanam

Naan sollum gaanam

Nee thandha dhaanam

Nooru raagham

Nenjodu dhaan

 

Unai ninaithen

Poove! poove! vaa

Thendral theda

 

Pani vizhum pul veliyil

Dhinam dhinam pon pozhuthil

 

Kani vizhum un madiyil

Kalandhidum un uravil

 

Naanum kamban thaan

Konjum bodhu

 

Hoi.. Konjum inbam pol

Veru yethu

 

Dhevadhevi ennodu than

 

Unai ninaithen

Poove! poove! vaa

Thendral theda

 

Poondhene! thene! vaa

dhaagam kooda

 

Idaiyinil

Un viralgal ezhudhidum

En sugangal

 

Anaikkaiyil

Un udalil azhundhidum

En naghangal

 

Meendum meendum

Naan vendum bodhu

Aaa hahaha..

Kaadhal yogam thaan

Kattil meedhu

 

Kaana vendum

Unnodu dhaan

 

Unai ninaithen

Poove! poove! vaa

Thendral theda

 

Poondhene! thene! vaa

Dhaagam kooda

 

Naan sollum gaanam

Nee thandha dhaanam

Naan sollum gaanam

Nee thandha dhaanam

 

Nooru raagam nenjodu dhaan

Unai ninaithen

Poove! poove! vaa

 

Lala laa laa…

Laa… lala… lala…

Laa.. lala.. laa.. laa..

 

YouTube – Links

Leave a Comment