Amma Song Lyrics in Tamil | Butterfly

Amma Song Lyrics

Movie Name Butterfly
Song Name Amma
Actors Anupama Parameswaran, Nihal Kodhaty
Music Arviz
Singers Rekha
lyricist J. Sasikumar
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Amma Song Lyrics in Tamil

உருவம் ஒன்றுதான்

உள்ளிலுள்ள உணர்வை கொன்றுதான்

உயிரைக் குடிக்கும் மிருகம் ஒன்றுதான்

நேரில் கண்டேனே!

 

வஞ்சம் தீர்க்கவே

நெஞ்சம் கெஞ்சும்

நேரம் பார்த்துதான்

மஞ்சம் கேட்பது

நியாயம் ஆகுமா?

என்னை படைத்தவனே!

 

அம்மா விண்ணளவில் உணர்கின்றேன்

எந்தன் வலியை

அம்மா என் விழியில் உணர்கின்றேன்

உந்தன் நிலையை

நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை

 

சொந்தமே செல்லாக்காசாய் ஆகுமே

பாசமே பணமென்றால் வேஷமே

நீ என் சோகம் தீர்த்தாய்

தாய் தந்தை போலே

உன் உயிரைத் தொலைத்தேனே

நான் நிச்சயம் மீட்பேன்

 

அம்மா விண்ணளவில் உணர்கின்றேன்

எந்தன் வலியை

அம்மா என் விழியில் உணர்கின்றேன்

உந்தன் நிலையை

நீ ஏன் பொறுத்தாயோ வேதனையை

 

YouTube – Links

 

Leave a Comment