Arivai Penne Song Lyrics in Tamil (அரிவை பெண்ணே) | Konjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன

Arivai Penne Song Lyrics 

Movie Name Konjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன
Song Name Arivai Penne (அரிவை பெண்ணே)
Actors Vinoth Kishan, Keerthi Pandian, Gowtham Sundararajan
Music Deepan Chakravarthy
Singer Devan Ekambaram
lyricist Raajasheelaa Raajarajan
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Arivai Penne Song Lyrics in Tamil

ஹே! அரிவை பெண்ணே

ஹே! ஹே! என் அரிவை பெண்ணே

ஏன் காற்றென வந்தாய்

ம்ம்.. ஏன் காதலி ஆனாய்?

 

நிழலை துரத்தும் குழந்தை போல

உன்னை துரத்த

எந்தன் நிழல் நீயே என்று தெளிந்தேன்

 

காலை நடை முடிவதில்லை பெண்ணே…

உன் வாசல் சேரும் வரையில்..

 

சாலைகள் கூட

உன் முகவரி சொல்லி அனுப்பும்

ஆனந்தம் கூட

ஆர்பரித்துக் கொள்ளும்

நாம் பேசும் காதல் கொட்டும்

 

ஆகாயம் வந்து

நிலவுகள் கொட்டும் நேரம்

 

சாரல் தூவும் சிறு மழை போலே

தூறி வந்தாய் நீ எனக்குள்ளே

தியானம் தரும் மோனம் போலே

தழுவி கொண்டாய் காதலினால்

 

தயக்கங்கள் தவிப்புகள்

முதன் முறை உணர்ந்தேன்

மெளனத்துடன் பேசிக் கொள்ளும்

புது மொழி அறிந்தேன்

 

உன்னை நானும் கடக்கையில்

ஏனோ சிலிர்த்தேன்

உன்னில் எனை பூசிவிட துடித்தேன்

 

காலை வேளை

விடிவதில்லை கண்ணே

உன்னை காணும் வரையில்

சாலைகள் கூட

நீ நடந்த பாதை சொல்லும்

 

இடைவெளி விழா இதயமது போலே

உன் நினைவில் நானும்  திளைக்க

இனி வரும் எல்லா

காதல்களும் நம்மை ரசிக்கும்

Arivai Penne Song Lyrics in English

Hey! Arivai Penne…

Hey! Hey! En Arivai Penne…

Yen Kaatrena Vandhai?

Mmm… Yen Kaadhali Aanai?

 

Nizhalai Thurathum Pillai Polay..

Unaai Thuratha…

Endhan Nizhal

Neeye Endru Thelindhaen…!

 

Kaalai Nadhai Mudivadhillai Penne…

Un Vaasal Serum Varayil

Saalaigal Kooda

Un Mugavari Solli Anuppum!

 

Aanandham Kooda Aarparithukollum…

Naam Pesum Kathal Keete!

 

Aagayam Vandhu

Niavugal Kottum Neram!

 

Saaral Thoovum Siru Mazhai Polae

Thoori Vandhai Nee Enakkulle!

Dhyaanam Tharum Monam Polae

Thazuvi Kondai Kaadhalinaale

 

Thayakkangal Thavippugal

Mudhan Murai Unardhen

Mounathudan Pesikkollum

Pudhu Mozhi Arindhen!

 

Unnai naanum Kadakkayil

Yeno silirthaen!

Unnil Enai Poosi Vida Thudithen

 

Kalai Velai

Vidivadhillai Kanne…

Unnai Kaanum Varayil

Saalaigal Kooda

Nee Nadanthu Paadhai Sollum!

 

Idaiveli Vidaa Idhayamadhu Polae

Un Ninaivil Naanum Thilaikka

Ini varum Ella

Kaadhalgalum Nammai Rasikkum!

 

YouTube – Links

Leave a Comment