Baby Shower Song Lyrics in Tamil | Yashoda / யசோதா

Baby Shower Song Lyrics

Movie Name Yashoda / யசோதா
Song Name Baby Shower
Actors Samantha, Varalaxmi Sarathkumar, Unni Mukundan
Music Manisharma
Singer Gopika Purnima
lyricist S. Kumaran
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Baby Shower Song Lyrics in Tamil

லாயி லாயி லாயி லாயி

லாயி லாயி லாயி லாயி….

 

வாடி வாடி சிங்காரி செந்தூரி

கண்ட கனவு நினவாகும் செல்லாயி

 

இந்த நிமிடம்

ஆனந்த கொண்டாட்டம்

கொட்டி முழக்கி

ஆடுங்க கோலாட்டம்

 

முத்து பெண்ணுக்கு

முறையாக சீமந்தம்

இந்த வேளையில்

சுமைகூட ஆனந்தம்

 

இந்த நிமிடம்

ஆனந்த கொண்டாட்டம்

கொட்டி முழக்கி

ஆடுங்க கோலாட்டம்

 

பப்பப பப்ப பப்பப பப்ப

பப்பப பப்ப பப்பப பப்ப

 

சொந்தங்கள் இங்கில்லை

பந்தங்கள் இங்கில்லை

ஆனாலும் நாங்கள்

உண்டு மானே!

 

அம்மம்மா செய்யாதே!

எ சின்ன வேலையும்

நீ செல்லக்கண்ணுக்கு தாயே!

 

ஏ உய்யாலே உய்யாலே

உய்யா உய்யா உய்யாலே

கண்ணான கண்ணுக்கு

தாய்மையில் நித்திரை தேவையடி

 

ஏ உய்யாலே உய்யாலே

உய்யா உய்யா உய்யாலே

சிங்கார பெண்ணுக்கு

சுத்திபோட வேணுமடி

 

இந்த நிமிடம்

ஆனந்த கொண்டாட்டம்

கொட்டி முழக்கி

ஆடுங்க கோலாட்டம்

 

தன்னுயிர் போனாலும்

தன் பிள்ளை காப்பாளே

தியாக குணமே அம்மா

 

யார் பிள்ளை ஆனாலும்

தாயாகி காப்பாளே

ஆதி சக்தி போல அம்மா

 

ஏ உய்யாலே உய்யாலே

உய்யா உய்யா உய்யாலே

புதுப் பூவாய் பூத்தானே

கண்ணன் மகனாய் உனக்குள்ளே

 

ஏ உய்யாலே உய்யாலே

உய்யா உய்யா உய்யாலே

கடவுளையே பெற்றெடுக்கும்

அம்மாவெல்லாம் தேவதையே

 

இந்த நிமிடம்

ஆனந்த கொண்டாட்டம்

கொட்டி முழக்கி

ஆடுங்க கோலாட்டம்

 

லாயி லாயி லாயி லாயி

லாயி லாயி லாயி லாயி….

Baby Shower Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment