Challamo Chellam Nee Song Lyrics in Tamil (செல்லமோ செல்லம் நீ) | Coffee / காஃபி

Challamo Chellam Nee Song Lyrics

Movie Name Coffee / காஃபி
Song Name Challamo Chellam Nee (செல்லமோ செல்லம் நீ)
Actors Ineya, Raghul Dev
Music Prasana Bala
Singer Shweta Mohan
lyricist Mohan Rajan
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Challamo Chellam Nee Song Lyrics in Tamil

செல்லமோ! செல்லம் நீ

உலகம் புதிதாச்சே உன்னால்

செல்லமா! செல்லம் நீ

எதுவும் அழகாச்சி அன்பால்

 

நாம் போகும் இடங்கள் எல்லாம்

வானம் போல் வருமே நேசம்

நாம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும்

அதில் வேண்டும் நாளும் பாசம்

 

எங்கே நாம் சென்றாலும்

நம்மோடு வர வேண்டும்

நெஞ்சில் நாம் சேர்க்கும்

நினைவு

 

ஓஓ… கண்ணீரே

இல்லாத வரமாக

வாழ்வை வாழ்ந்தால்

அது தானே அழகு

 

செல்லமோ! செல்லம் நீ

உலகம் புதிதாச்சே உன்னால்

செல்லமா! செல்லம் நீ

எதுவும் அழகாச்சி அன்பால்

 

அன்பில் பிரிவில்லை

அன்பில் சிறிதில்லை

கண்ணில் அதை கொண்டு

வாழந்தால் அது போதும்

 

உயிரின் உயிராக!

உறவின் நிழலாக!

இருந்தால் அது ஒன்றே

போதும்! போதும்!

 

காலங்கள் போனாலும்

சொந்தம் மாறாமல்

வாழும் வாழும்

 

காயங்கள் பேரன்பை

காட்டும் கண்ணாடி ஆகும்! ஆகும்!

பாரங்கள் தூரங்கள்

எல்லாம் நமை விட்டு போகும்! போகும்!

 

செல்லமோ! செல்லம் நீ

உலகம் புதிதாச்சே உன்னால்

செல்லமா! செல்லம் நீ

எதுவும் அழகாச்சி அன்பால்

 

நாம் போகும் இடங்கள் எல்லாம்

வானம் போல் வருமே நேசம்

நாம் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும்

அதில் வேண்டும் நாளும் பாசம்

 

எங்கே நாம் சென்றாலும்

நம்மோடு வர வேண்டும்

நெஞ்சில் நாம் சேர்க்கும் நினைவு

 

ஓஓ… கண்ணீரே!

இல்லாத வரமாக

வாழ்வை வாழ்ந்தால்

அது தானே அழகு

 

எங்கே நாம் சென்றாலும்

நம்மோடு வர வேண்டும்

நெஞ்சில் நாம் சேர்க்கும் நினைவு

 

ஓஓ… கண்ணீரே!

இல்லாத வரமாக

வாழ்வை வாழ்ந்தால்

அது தானே அழகு

 

YouTube – Link

Leave a Comment