Indha Polladha Ulagathiley Song Lyrics | Jai Bhim

Polladha Ulagathiley Song Lyrics

Here we have organized lyrics of Jai Bhim’s another amazing song Polladha Ulagathile. The song gives two different feelings, those who watched the movie and those who have not to watch the movie.

When you look at the movie and then read the lyrics of this song, you will understand the real pain of this song. It feels like there is a big load of something in your heart.

Movie Name Jai Bhim
Actors Suriya
Music Sean Roldan
Singer Sean Roldan
lyricist Yugabharathi
Release date October 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Indha Polladha Ulagathiley Song Lyrics in Tamil

இந்த பொல்லாத உலகத்திலே!

ஏன் என்னை படைத்தாய்? இறைவா!

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா!

 

எட்டு திக்கோடும் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா!

கருங்கல்லான உனை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா!

 

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா!

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா!

 

கண்ணீரே!!! வழித்துணையா!

நின்றேனே இது விதியா!

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனமில்லையா!

 

வேதனை மேலும் வேதனை

தருவதும் உன் வேலை ஆனதோ!

உறவின்றி என் உயிர் நோவதோ!

 

கேட்டு நான் வாங்கவில்லையே!

கொடுத்த நீ வாங்கி போவதோ!

துணை இன்றி நான் தனியாவதோ!

 

காணாத கனவை நீ காட்ட

வாழ்வு வந்ததே!

கை சேர்ந்த நிலாவை பாராமல்

வானம் தோர்ந்ததே

 

வரம் தராமல் நீ

போனால் என்ன

சோராமல் போர் இடுவேன்

என்ன ஆனாலுமே ஓயாமலே!

என் பாதை நான் தொடர்வேனே

 

கண்ணீரே! வழித்துணையா!

நின்றேனே இது விதியா!

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனமில்லையா!

 

தேடியே கால்கள் ஓய்ந்ததே!

திசைகளும் தீர்ந்து போனதே!

இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே!

 

வேர் வரை தீயும் பாய்ந்ததே!

வெறுமையில் நாட்கள் நீளுதே!

அதிகாரமோ விளையாடுதே!

 

ஊரோர  அனாதை மேலேற

ஏணி இல்லையே!

வீழ்ந்தாலும் விடாமல் தோள் தாங்க

நாதி இல்லையே!

 

ஒரு நூலே இல்லா

காத்தாடி போல்

தள்ளாடுதே! இதயம்

 

இனி என்னாகுமோ! ஏதாகுமோ!

பதில் சொல்லாமல் போகாது காலம்

 

இந்த பொல்லாத உலகத்திலே

ஏன் என்னை படைத்தாய்? இறைவா!

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா!

 

எட்டு திக்கோடும் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா!

கருங்கல்லான உனை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா!

 

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா!

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா!

Polladha Ulagathile Song Lyrics English

Indha Pollatha Ulagathile!

Yean Ennai Padaithai? Iraiva!

Vali Thaangamal Kadharum Kadharal

Unnake Ketkka Villaiya!

 

Ettu Thikkodum Irupavan Nee

Engu Poi Tholaindhai Iraivaa!

Karungallaana Unai Naan

Pozhudhum Thozhudhen Podhavillaiyaa!

 

Vaadi Vachangum Ezhaiyai

Neeyum Vadhaithal Aagumaa!

Kodi Vilakkai Etri Nee

Oodhi Anaithal Nyayamaa!

 

Kaneere! Vazhithunaiyaa!

Ninrene Ithu Vidhiyaa!

Ellame Therindhavan Nee!

Kaapatra Manamillaiyaa!

 

Vedhanai Melum Vedhanai

Tharuvathu Un Velai Aanadho!

Uravindri En Uyir Novadho!

 

Kettu Naan Vaangavillaiye!

Kodutha Nee Vaangi Povadho!

Thunaiyindri Naan Thaniyaavadho!

 

Kaanadha Kanaavai Nee Kaatta

Vaazhvu Vandhadhe!

Kai Serndha Nilaavai Paaraamal

Vaanam Thorndhadhe!

 

Varam Tharaamal Nee Ponaalenna

Soraamal Poriduven

Enna Aanalume Oyaamale

En Paadhai Naan Thodarvene

 

Kaneere! Vazhithunaiyaa!

Ninrene Ithu Vidhiyaa!

Ellame Therindhavan Nee!

Kaapatra Manamillaiyaa!

 

Thediye Kaalgal Oindhadhe!

Dhisaigalum Theerndhu Ponadhe!

Iru Kannilum Pugai Soozhndhadhe!

 

Ver Varai Theeyum Paaindhadhe

Verumaiyil Naatkal Neeiudhe!

Adhihaaramo Vilaiyaadudhe!

 

Oorora Anadhai Melera

Eni Illaye!

Veezhndhalum Vidamal Thol Thaanga

Naadhi Illaye!

 

Oru Noole Illa Kaathadi Pol

Thalladudhe! Idhayam

Ini Ennagumo! Edhagumo!

Badhil Sollamal Pogaathu Kaalam

 

Indha Pollatha Ulagathile!

Yean Ennai Padaithai? Iraiva!

Vali Thaangamal Kadharum Kadharal

Unnake Ketkka Villaiya!

 

Ettu Thikkodum Irupavan Nee

Engu Poi Tholaindhai Iraivaa!

Karungallaana Unai Naan

Pozhudhum Thozhudhen Podhavillaiyaa!

 

Vaadi Vachangum Ezhaiyai

Neeyum Vadhaithal Aagumaa!

Kodi Vilakkai Etri Nee

Oodhi Anaithal Nyayamaa!

Leave a Comment