Irandu Nimidam Song Lyrics in Tamil (இரண்டு நிமிடம்) | Meippada Sei / மெய்ப்பட செய்

Irandu Nimidam Song Lyrics

Movie Name Meippada Sei / மெய்ப்பட செய்
Song Name Irandu Nimidam (இரண்டு நிமிடம்)
Actors Aadhav, Balaji, Madhunika
Music Bharani
Singer Kowshik, Vanthana Srinivasan
lyricist Bharani
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Irandu Nimidam Song Lyrics in Tamil

இரண்டு நிமிடம் சந்திப்பாலே

இதயங்கள் இடம் மாறுது

தனனன தன தனனன

 

வாழ்க்கை ஏதுவும் பேசிடாமல்

தயக்கதில் தடம் மாறுது

தனனன தன தனனன

 

கண்கள் ஆயிரமே

பல கவிதை கூறிடுமே

 

காதல் ஓவியமே

இது வாழும் காவியமே

 

இங்கு வீசிடும் காற்று இது

ஆணையும் பெண்ணையும்

சுவாசத்தில் இணைத்திடுமே

 

இந்த காதலை வளர்த்திடுமே

இந்த காதலை வளர்த்திடுமே

 

இரண்டு நிமிடம் சந்திப்பாலே

இதயங்கள் இடம் மாறுது

தனனன தன தனனன

 

கண்ணால கண்ணால

உண்டான ஸ்நேகிதம்

உள்ளூற உள்ளூற

கள்ளூறுதே

 

சொல்லாமல் சொல்லாமல்

பல நூறு வாசகம்

தன்னால தன்னால

தள்ளாடுதே

 

செவ்வானத்தில் ஏங்கும்

செந்தூரங்கள்

 

உன்னோடு நான் வந்த

பொன் நேரங்கள்

 

எப்போதும் எப்போதும் சந்தோஷங்கள்

வருவதும் போவதும் பார்ப்பதும் சிரி்ப்பது

வருவதும் போவதும் பார்ப்பதும் சிரி்ப்பது

 

இரண்டு நிமிடம் சந்திப்பாலே

இதயங்கள் இடம் மாறுது

தனனன தன தனனன

 

எந்நாளும் எந்நாளும்

நீ எந்தன் நூலகம்

படிக்காமல் புரட்டாமல்

புரிகின்றதே

 

உன்னால உன்னால

ஏதேதோ ஞாபகம்

சிந்தாமல் சிதறாமல்

சிரிக்கின்றதே

 

நடு ஜாமத்தில் வந்த

புது ராகங்கள்

இரு ஜீவனாய் கொண்ட

இதிகாசங்கள்

 

மாறாது மறையாது

உன் நேசங்கள்

தருவது பெறுவதும்

இருவரும் இணைவதும்

தருவது பெறுவதும்

இருவரும் இணைவதும்

 

இரண்டு நிமிடம் சந்திப்பாலே

இதயங்கள் இடம் மாறுது

தனனன தன தனனன

 

YouTube – Links

Leave a Comment