Kaatu Rani Song Lyrics in Tamil (காட்டு ராணி) | Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்

Kaatu Rani Song Lyrics

“காட்டு ராணி” இப்பாடல் 1962 வெளிவந்த திரைப்படமான “தாயை காத்த தமையன்” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “பி.சுசிலா” பாடியுள்ளார்.

Song Kaatu Rani (காட்டு ராணி)
Movie Name Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்
Actors M.G. Ramachandran, Saroja Devi
Music K.V. Mahadevan
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Kaatu Rani Song Lyrics in Tamil

காட்டு ராணி கோட்டையிலே

கதவுகள் இல்லை இங்கு

காவல் காக்க

கடவுளையன்றி ஒருவருமில்லை

 

காட்டு ராணி கோட்டையிலே

கதவுகள் இல்லை இங்கு

காவல் காக்க

கடவுளையன்றி ஒருவருமில்லை

ஒஒ… ஒஹோ….

 

காட்டி காட்டி

மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை

இதிலே கலந்துவிட்டால்

காலநேரம் தொிவதுமில்லை

 

காட்டி காட்டி

மறைத்துக் கொள்ளும் சுயநலமில்லை

இதிலே கலந்துவிட்டால்

காலநேரம் தொிவதுமில்லை

 

காட்டு ராணி கோட்டையிலே

கதவுகள் இல்லை இங்கு

காவல் காக்க

கடவுளையன்றி ஒருவருமில்லை

ஆஆ… ஆஹா…

 

மேகமென்ற தந்தை கண்ணில்

நீா் வழிந்தது இங்கே

விதவிதமாய் குழந்தைகள் போல்

செடி வளா்ந்தது

 

மேகமென்ற தந்தை கண்ணில்

நீா் வழிந்தது இங்கே

விதவிதமாய் குழந்தைகள் போல்

செடி வளா்ந்தது

 

பூமியென்ற தாய்மடியில்

தவழ்ந்து வந்தது

பூமியென்ற தாய்மடியில்

தவழ்ந்து வந்தது

 

நோயில் புலம்புகின்ற மனிதருக்கும்

மருந்து தந்தது

நோயில் புலம்புகின்ற மனிதருக்கும்

மருந்து தந்தது

 

காட்டு ராணி கோட்டையிலே

கதவுகள் இல்லை இங்கு

காவல் காக்க

கடவுளையன்றி ஒருவருமில்லை

ஆஆ… ஆஆஹா…

Kaatu Rani Song Lyrics in English

Kaatu rani kottaiyile

Kathavugal illai ingea

Kaaval kakka

Kadavulai inri oruvarumillai

 

Kaatu rani kottaiyile

Kathavugal illai ingea

Kaaval kakka

Kadavulai inri oruvarumillai

oO… Ooho..

 

Kaati kaati

Maraithu kollum suyanalamillai

Eithilea kalanthuvittal

Kaala neram therivathumillai

 

Kaati kaati

Maraithu kollum suyanalamillai

Eithilea kalanthuvittal

Kaala neram therivathumillai

 

Kaatu rani kottaiyile

Kathavugal illai ingea

Kaaval kakka

Kadavulai inri oruvarumillai

Aaaa… Aaha…

 

Megamenra thanthai kannil

Neer valinthathu ingea

Vitha vithamaai kulanthaigal pool

Chedi varanthathu

 

Megamenra thanthai kannil

Neer valinthathu ingea

Vitha vithamaai kulanthaigal pool

Chedi varanthathu

 

Boomiyentra thaimadiyil

Thavalnthu vanthathu

Boomiyentra thaimadiyil

Thavalnthu vanthathu

 

Noyil pulambukintra manitharukum

Marunthu thanthathu

Noyil pulambukintra manitharukum

Marunthu thanthathu

 

Megamenra thanthai kannil

Neer valinthathu ingea

Vitha vithamaai kulanthaigal pool

Chedi varanthathu

Aaa… Aaha…

 

YouTube – Links

Leave a Comment