Kadhalil Vizhundhen Song Lyrics
Movie Name | livi’n Peace |
Song Name | Kadhalil Vizhundhen |
Actors | R S Krishna, Sri Chezhiyan |
Music | Deepesh Krishnamoorthy |
Singers | Nidhin Lal, Meera Iyer |
lyricist | Deepesh Krishnamoorthy |
Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Kadhalil Vizhundhen Song Lyrics in Tamil
காதலில் விழுந்தேன்
கண்ணில் கண்டேறும்
உன் கண்ணில் கண்டேன்
பார்வையில் வியந்தேன்
பக்கம் வந்தேறும்
உன் பக்கம் வந்தேன்
கண்ணிலே காண்பது
நிஜமா? கனவா?
மடியிலே நான் இன்று
சாயவா? மூழ்கவா?
காதலில் விழுந்தேன்
கண்ணில் கண்டேன்
உன் கண்ணில் கண்டேன்
பார்வையில் வியந்தேன்
பக்கம் வந்தேன்
உன் பக்கம் வந்தேன்
விடிகாலை நேரத்தில்
ஈரம் தந்த பனித்துளிபோல் வா…
பூ மலரின் வாசத்தை
தென்றல் வந்து தந்ததுபோல் தா…
நீ பலமுறை பலமுறைதான்
எனை சுத்தி சுத்தி வந்தாயே
நான் என்றும் எப்போதும்
உன் மேல் பைத்தியமாக இருந்தேன்
உன் பேச்சினில் மூச்சினில் தான்
நான் வாழும் நாள் எதிர் பார்த்தேனே
அது இன்றே வேண்டும்
இப்பவே வேண்டும்