Karaiyilla Kaadhaley Song Lyrics in Tamil | Modern Kaadhal

Karaiyilla Kaadhaley Song Lyrics

Movie Name Modern Kaadhal
Song Name Karaiyilla Kaadhaley
Actors Pratiksha Kadur, Samyuktha
Music Arun Raj
Singer Arun Raj
lyricist Arun Raj
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Karaiyilla Kaadhaley Song Lyrics in Tamil

தொலைவினில் தூரம் போகாதே…

இதயத்தின் வாசல் மூடாதே…

என்னை விட்டு நீங்கி போனாலே…

தடுமாறுவேன்!

 

பிரிவினில் கூட நீ என்னை

மறப்பதை நெஞ்சம் தாங்காதே…

விரல்களை கோர்க்க என் கைகள்

உனை தேடுதே!

 

அன்பே!

நீ இல்லடா நேரம் இங்கே

நரகமானதே

பெண்ணே…

உன்னை தேடி நானும் இங்கே

தொலைந்து போகிறேன்

கண்ணே…

 

நீர் இல்லதா அருவி உண்டா

சொல்லு கேக்கிறேன்

அது போல்…

நானும் இங்கே வறண்டே போனேன்

உந்தன் நினைவிலே…

 

காதலே…

கரையில்லா காதலே…

உன்னை தேடி தேடியே

வருவேனே

கடல் தாண்டியே

 

தோழியே

என் ஆயுள் தோழியே

உனக்காக வாழ்கிறேன்

வருவாயா மனம் மாறியே

 

இரவினில் இங்கு சூழும் தனிமையை

மனம் வெறுக்குது வேண்டாம் இன்னிமையை

நொடிகளின் வழி அறிவாயோ

என் கண்ணீர் தரும் காதலியே

 

உன் மடி என்னும்

என் இரவின் தலையணை…

சிரிப்புடன் கொஞ்சி பேசும் அழகினை…

என்னிடம் நீ பறித்துச் சென்றாய்…

இது நியாயமா?

 

கண்மூடி திறக்கும் நேரம்

என் முன்னே வந்து போகும்

அழகனா அந்த உருவம்

நீயா? இல்லை

மனதின் வழியா…?

 

கவிதைகள் பாடி தீர்த்தும்

என் சோகம் நீங்க மறுக்கும்

உன் சிரிப்பினை என்னிடம் நீயும்

வரமாக தருவாயா…?

 

காதலே…

கரையில்லா காதலே…

உன்னை தேடி தேடியே

வருவேனே

கடல் தாண்டியே

 

தோழியே

என் ஆயுள் தோழியே

உனக்காக வாழ்கிறேன்

வருவாயா மனம் மாறியே

 

காதலே…

கரை யில்லா

காதலே…

உன்னை தேடி தேடியே

வருவேனே

கடல் தாண்டியே

Karaiyilla Kaadhaley Song Lyrics in English

Thollaivinil Thooram Poogathey…

Idhayathin Vaasal Moodathey…

Ennai Vittu Neengi Poonaley…

Thadumaruven!

 

Pirivinil Kooda Nee Ennai

Marapathai Nenjam Thaangathey…

Viralgalai Koorka En Kaigal

Unnai Theduthey!

 

Anbe!

Nee Illatha Neram Ingey

Naragamanathey

Penney…

Unnai Thedi Nanum Ingey

Tholaithu Pogiren

Kanney…

 

Neer Illatha Aruvi Unda

Sollu Kekiren

Athu Phol…

Naanum Ingey Varandey Poonen

Unthan Ninaivilley…

 

Kadhaley…

Karaiyilla Kadhaley…

Unnai Thedi Theiyey

Varuveney

Kadal Thandiyey

 

Tholiyey

En Aayul Tholiyey

Unnakaga Vazhgiren

Varuvaya Manam Maariyey

 

Iravinil Ingu Suzhum

Thanimaiyai

Manam Verukuthu Vendam

Innimaiyai

Nodigalin Vazhi Arivayo

En Kanee Tharum Kadhaliyey

 

Un Madi Yennum

En Iravin Thalaiyannai…

Siripudan Konji Persum Azhaginai…

Ennidam Nee Parithu Sendrai…

Ithu Nyayama?

 

Kanmoodi Thirakum Neeram

En Muney Vanthu Poogum

Azhagana Antha Ooruvam

Neeya? Illai

Manathin Vazhiya…?

 

Kavithaigal Paadi Theerthum

En Sogam Neenga Marukum

Un Siripinai Ennidam Neeyum

Varamaga Tharuvaya…?

 

Kadhaley…

Karaiyilla Kadhaley…

Unnai Thedi Theiyey

Varuveney

Kadal Thandiyey

 

Tholiyey

En Aayul Tholiyey

Unnakaga Vazhgiren

Varuvaya Manam Maariyey

 

Kadhaley…

Karaiyilla Kadhaley…

Unnai Thedi Theiyey

Varuveney

Kadal Thandiyey

 

YouTube – Links

Leave a Comment