Kaveri Karairukku Song Lyrics in Tamil (காவேரி கரையிருக்கு) | Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்

Kaveri Karairukku Song Lyrics

“காவேரி கரையிருக்கு” இப்பாடல் 1962 வெளிவந்த திரைப்படமான “தாயை காத்த தமையன்” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்தரராஜன், பி.சுசிலா” ஆகியோர் பாடியுள்ளனர்.

Song Kaveri Karairukku (காவேரி கரையிருக்கு)
Movie Name Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்
Actors M.G. Ramachandran, Saroja Devi
Music K.V. Mahadevan
Singer T.M. Soundararajan, P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Kaveri Karairukku Song Lyrics in Tamil

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

பூப் போலே பெண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

பூப் போலே பெண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு

 

பஞ்சவர்ணக் கிளியிருக்கு

பழுத்து வந்த பழமிருக்கு

நெஞ்சினிலே நினைவிருக்கு

நெருங்கி வந்தால் சுகமிருக்கு

 

பஞ்சவர்ணக் கிளியிருக்கு

பழுத்து வந்த பழமிருக்கு

நெஞ்சினிலே நினைவிருக்கு

நெருங்கி வந்தால் சுகமிருக்கு

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

 

என்னம்மோ போலிருக்கு

எப்படியோ மனம் இருக்கு

ஆஹா

வெள்ளம் போல் நினைவிருக்கு

வெட்கம் மட்டும் தடுத்திருக்கு

ஓஹோ

 

என்னம்மோ போலிருக்கு

எப்படியோ மனம் இருக்கு

வெள்ளம் போல் நினைவிருக்கு

வெட்கம் மட்டும் தடுத்திருக்கு

 

ஆசைக்கு வெட்கம் இல்லை

அறிந்தவர் முன் அச்சம் இல்லை

ஆசைக்கு வெட்கம் இல்லை

அறிந்தவர் முன் அச்சம் இல்லை

 

காதலுக்கு தூக்கம் இல்லை

கண் கலந்தால் வார்த்தை இல்லை

காதலுக்கு தூக்கம் இல்லை

கண் கலந்தால் வார்த்தை இல்லை

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

பூப் போலே பெண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு….

 

மேளங்கள் முழங்கி வரும்

மேடை என்னை அழைக்க வரும்

ம்ம் ஹும்…

மாலை மணம் சூட வரும்

மங்கள நாளும் தேடி வரும்

ம்ம் ஹும்…

 

மேளங்கள் முழங்கி வரும்

மேடை என்னை அழைக்க வரும்

மாலை மணம் சூட வரும்

மங்கள நாளும் தேடி வரும்

 

காதலன் என்ற வார்த்தை

கணவன் என்று மாறி விடும்

காதலன் என்ற வார்த்தை

கணவன் என்று மாறி விடும்

 

மங்கை என்று சொன்னவரும்

மனைவி என்று சொல்ல வரும்

மங்கை என்று சொன்னவரும்

மனைவி என்று சொல்ல வரும்

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

பூப் போலே பெண்ணிருக்கு

புரிந்து கொண்டால் உறவிருக்கு

 

பஞ்சவர்ணக் கிளியிருக்கு

பழுத்து வந்த பழமிருக்கு

நெஞ்சினிலே நினைவிருக்கு

நெருங்கி வந்தால் சுகமிருக்கு

 

காவேரிக் கரையிருக்கு

கரை மேலே பூவிருக்கு

Kaveri Karairukku Song Lyrics in English

Kaaveri karai irukku

Karai melae poovirukku

Poo pola penn irukku

Purindhukondaal uravirukku

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

Poo pola penn irukku

Purindhukondaal uravirukku

 

Panjavarna kili irukku

Pazhuthu vandha pazham irukku

Nenjinilae ninaivirukku

Nerungi vandhaal sugam irukku

 

Panjavarna kili irukku

Pazhuthu vandha pazham irukku

Nenjinilae ninaivirukku

Nerungi vandhaal sugam irukku

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

 

Ennamo pol irukku

Eppadiyo manam irukku..

Ahaa…

Vellam pol ninaivirukku

Vetkam mattum thaduthirukku

Hmmmm…

 

Ennamo pol irukku

Eppadiyo manam irukku..

Vellam pol ninaivirukku

Vetkam mattum thaduthirukku

 

Aasaiku vetkam illai

Arindhavar mun achcham illai

Aasaiku vetkam illai

Arindhavar mun achcham illai

 

Kaadhaluku thookam illai

Kann kalandhaal vaarthai illai

Kaadhaluku thookam illai

Kann kalandhaal vaarthai illai

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

Poo pola penn irukku

Purindhukondaal uravirukku

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

 

Melangal muzhangi varum

Medai ennai azhaika varum

Hmm mmm…

Maalai manam soodavarum

Mangala naalum thedi varum

Hmm mmm…

 

Melangal muzhangi varum

Medai ennai azhaika varum

Maalai manam soodavarum

Mangala naalum thedi varum

 

Kaadhalan endra vaarthai

Kanavan endru maari varum

Kaadhalan endra vaarthai

Kanavan endru maari varum

 

Mangai endru sonnavarum

Manaivi endru sollavarum

Mangai endru sonnavarum

Manaivi endru sollavarum

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

Poo pola penn irukku

Purindhukondaal uravirukku

 

Panjavarna kili irukku

Pazhuthu vandha pazham irukku

Nenjinilae ninaivirukku

Nerungi vandhaal sugam irukku

 

Kaaveri karai irukku

Karai melae poovirukku

 

YouTube – Links

Leave a Comment