Kuiyyo Muiyyo Song Lyrics in Tamil | Eetti / ஈட்டி

Kuiyyo Muiyyo Song Lyrics

Movie Name Eetti / ஈட்டி
Song Name Kuiyyo Muiyyo
Actors Atharvaa, Sri Divya
Music G.V. Prakash Kumar
Singers Ranjith, Vandana Srinivasan, Maalavika Sundar
lyricist Na Muthu Kumar
Movie Release date 2015
Lyrics in தமிழ்Lyrics in English

Kuiyyo Muiyyo Song Lyrics in Tamil

ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன் பின்னாலே

 

தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன் கண்ணாலே

 

ஏங்குதே தேங்குதே

என் உயிர் வாங்குதே

எல்லாம் உன்னாலே

 

குய்யோ முய்யோ

குழந்தை போலே காதல்

வாலாட்டுதே

 

ஐயோ ஐயோ

உந்தன் கண்கள்

என்னை தாலாட்டுதே

 

ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன் பின்னாலே

 

தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன் கண்ணாலே

 

பொம்ம போல் சிரிக்குறியே

சாவி நான் தரலாமா

பத்தியம் கொல்லுது டி

கொஞ்சம் நான் தொடலாமா

 

அஞ்சாறு முத்தம் கித்தம்

இப்ப கொடுத்துக்க டா

பஞ்சாங்கம் பாத்த பின்னே

பஞ்ச பிச்சிக்க டா

 

ஐயோ ஒரு தினுசா

ரொம்ப புதுசா நீ பார்க்கையில்

வேர்க்குறேன் டி

 

ஹேய்! குய்யோ முய்யோ

குழந்தை போலே

காதல் வாலாட்டுதே

 

ஐயோ ஐயோ

உந்தன் கண்கள்

என்னை தாலாட்டுதே

 

பார்வையில் கொஞ்சுறியே

மொறைச்சதும் கெஞ்சுறியே

பாகிஸ்தான் ஆர்மி போல்

பார்டரா மிஞ்சுரியே

 

கண்ணாலம் ஆகுற வரைக்கும்

காவல் தாங்கவில்லை

உன்னால தூங்கும் போதும்

ஆவல் தூங்கவில்லை

 

ஐயோ எது கொலுசா

என் மனச

உன்ன பார்த்ததும்

சிணுங்குத டா ஆ

 

ஓடுதே ஓடுதே

நெஞ்சமும் ஓடுதே

தன்னாலே உந்தன் பின்னாலே

 

தத்துதே தாவுதே

செல்லமாய் கூவுதே

தன்னாலே உந்தன் கண்ணாலே

 

ஏங்குதே தேங்குதே

என் உயிர் வாங்குதே

எல்லாம் உன்னாலே

 

ஹேய்! குய்யோ முய்யோ

குழந்தை போலே

காதல் வாலாட்டுதே

 

ஐயோ ஐயோ

உந்தன் கண்கள்

என்னை தாலாட்டுதே

Kuiyyo Muiyyo Song Lyrics in English

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

 

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

 

Yenguthae thenguthae

En uyir vaanguthae

Ellam unnaalae

 

Kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

 

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

 

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

 

Bomma pol sirikuriyae

Saavi naan tharalaama

Pathiyam kolludhu de

Konjam naan thodalaama

 

Anjaaaru mutham kitham

Ippa koduthuka da

Panchaangam paatha pinnae

Pancha pichika da

 

Ayyo oru dhinusa

Romba pudhusa

Nee parkayil verkuren deeee

 

Hei! kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

 

Paarvayil konjuriyae

Morachadhum kenjuriyae

Pakisthan army pol

Border-a minjuriyae

 

Kannalam aagura varaikum

Kaaval thaangavilla

Unnala thoongum bodhum

Aaval thoongavilla

 

Ayyo edhu kolusa

En manasa

Unna paarthadhum

Sinugudha da.aaaa..

 

Oduthae oduthae

Nenjamum oduthae

Thannalae undhan pinnalae

 

Thaththudhae thaavudhae

Chellamai koovuthae

Thannalae undhan kannalae

 

Yenguthae thenguthae

En uyir vaanguthae

Ellam unnaalae

 

Hei! kuiyyo muiyyo

Kuzhandhai polae

Kaadhal vaalaatuthae

Aiyyo aiyyo

Undhan kangal

Yennai thaalaatuthae

 

YouTube – Links

Leave a Comment