Madura Veeran Song Lyrics in Tamil | Viruman / விருமன்

Madura Veeran Song Lyrics 

Movie Name Viruman / விருமன்
Actors Karthi, Aditi Shankar
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja, Aditi Shankar
lyricist Raju Murugan
Movie Release date —–

Lyrics in தமிழ்Lyrics in English

Madura Veeran Song Lyrics in Tamil

ஹே!

மதுரை வீரன் அழகுல

மாட்டு கொம்பு திமிருல

பாவி நெஞ்சம் சிக்கிக்கிருச்சே!

 

வாடி என் கருப்பட்டி

பாத்தா பத்தும் தீப்பெட்டி

மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே!

 

மாருல ஏறிட எடம் தா

மீசைய நீவுற வரம் தா

உடுத்துற வேட்டிய போல

ஒட்டிகிட்டு வாழ போறேன்டா!

ம்ம்.. வர போறேன்டா!

உன் கூட வாரன்டா!

உன் கூட வாரன்டா!

 

தேனீ மொத்தம் பாக்கத்தான்

தங்கமே! உன்ன தூக்கித்தான்

மொத்த தேனைத்தான்

நான் மொண்டு ஊத்தவா!

 

ஊரே கண்ணு போடத்தான்

மாமன் ஒன்ன கூடித்தான்

புள்ளை நூறுதான்

நான் பெத்து போடவா!

 

கொடை சாஞ்சேனே!

கொம்பன் நான்தானே!

கொடமாக்கி கருவாச்சி

ஒருவாட்டி என்னை தூக்கி

போயேன்டி!…

 

ஒன் கூட வாரேன்டி

ஒன் கூட வாரேன்டி

 

மாமன் கண்ணு சூரியே!

ஈர கொலை ஏறியே!

எதமா என்னை குத்திக் கொல்லாதே!

 

ஏ….எஹ் ஹே!

ஆந்தை முழி காரியே!

அருவாமனை மாரியே!

சொகமா என்னை வெட்டி தள்ளாதே!

 

ஹ்ம்ம்… ஒ!

சேலை முந்தி ஓரமா!

ஆத்தா தந்த வாசமா!

உள்ள காலம்தான்

உன்ன நெஞ்சில் தாங்குவேன்

 

மாமன் நெஞ்சில் மேலதான்

ஆட்டுக்குட்டி போலத்தான்

நெத்தம் தூங்கத்தான்

பத்து ஜென்மம் வாங்குவேன்

 

எடி பேச்சியே! என்ன சாட்சியே!

என்னை மாத்தி புதுசாக்கி

உசுராக்கி உன் கையில் தாரேன்டி!

 

ஒன் கூட வாரேன்டி

நான் கூட வாரேன்டி

ஒன் கூட வாரேன்டி

நான் கூட வாரேன்டி

 

ஒன் கூட வாரேன்டி

நான் கூட வாரேன்டி

ஒன் கூட வாரேன்டி

நான் கூட வாரேன்டி

Madura Veeran Song Lyrics in English

Hey! madhura veeran azhagula

Maattu kombu thimirula

Paavi nenji Sikkikiduchae!

 

Vaadi en karuppatti

Paathaa paththum theepetti

Maaman nenju Paththikiruche!

 

Maarula yerida Idam thaa

Meesaiya neevura varam thaa

Uduthura vettiya poola

Ottikittu vaaza poorenda

Mm…vara porenda

Un kuda varenda

Un kuda varenda

 

ThenI moththam paakkaththaan

Thangamey! Unna thookkiththaan

Moththa thenathaan naan

Mondu ooththavaa

 

Oorey kannu podaththaan

Maamen unna kudithan

Pulla Nooruthan

Naan peththu podava

 

Kodai saanjeney!

Komban Naan Thaney!

Kudamaakki karuvaachchi

Oruvaatti enna thookki

Pooyendi!

 

Un kuda Vaaraendi

Un kuda Vaaraendi

 

Maamen kannu sooriye!

Eerakula yeriye!

Ithama enna kuththi kollathey!

 

Yae….eh hae!

Antha muzhikaariyae!

Aruva mana maariyae!

Sugama Enna vetti Kollathey!

 

Hmm….oo!

Seelai mundhi ooramaa!

Aaththa thantha vaasama!

Ulla kaalanthaan

Unna nenjil thaanguven

 

Maaman nenju meelathan

Aattukutty poolathan

Niththam thoongathaan

Paththu jenmam vaanguven

 

Adi pechiye! Ennai saachiye!

Enna maaththi puthusakki

Usurakki Un kaiyil thaarendi!

 

Un kuda Vaaraendi

Naan kuda Vaaraendi

Un kuda Vaaraendi

Naan kuda Vaaraend

 

Un kuda Vaaraendi

Naan kuda Vaaraendi

Un kuda Vaaraendi

Naan kuda Vaaraendi

Leave a Comment