Mazhaikaala Veiyilaaga Song Lyrics in Tamil | Varnashramam

Mazhaikaala Veiyilaaga Song Lyrics

Movie Name Varnashramam
Song Name Mazhaikaala Veiyilaaga
Actors Ramakrishnan, Amir, Cynthia Lourde
Music Deepan Chakravarthy
Singers Sathya Prakash, Devu Mathew
lyricist Uma Devi
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Mazhaikaala Veiyilaaga Song Lyrics in Tamil

பாயும் ஒளியினை போல

என் மனசெல்லாம்

மின்னல் பூக்க செய்தாள்..

 

காதல் ஓவியம் தீட்ட

என் வாழ்வோடு

வண்ணம் கொண்டு வந்தாள்

 

அது என்ன மாயமோ?

அவள் விழி பார்த்ததும்

இதயமே கூச்சமாகி போனேன்

 

இரு நிழல் ஓவியம்

அசைவதை பார்க்கிறேன்

அவளிடம் என்னை தொற்று போனேன்…

 

மழைக்கால வெயிலாக…

 

காதல் ஒன்றே துணையாக..

 

நீ அருகில் இருந்தால்

ஆகாயம் மட்டும் அல்ல

அதை தாண்டி போகும்

ஆற்றல் பெறுவேனே பெண்ணே..

 

மழைக்கால வெயிலாக…

 

போர் முனையில் ஒரு வாழ் வந்து

எனை இங்கு சாய்த்திட்டு போனாலும்

இறப்பேன் மெதுவாய் உன் நினைவே

 

நூல் இலையில் இந்த உயிர்

மெல்ல பிழைத்திடும்

வாய்ப்பினையும் அடைந்தாலும்

வருவேன் மீண்டும் உன் தயவாலே…

 

ஓ! காற்றில் சேரும் புயலும் கூட

காதல் கொண்டால் தென்றல் தான்..

நாட்கள் ஓடி ஓய்ந்த பின்னும்

உன்னை வேண்டி காதல் காக்கும்

 

மழைக்கால வெயிலாக…

Mazhaikaala Veiyilaaga Song Lyrics in English

Paayum Oliyinai Pola

En Manasellam

Minnal Pooka Seithal..

 

Kaadhal Oviyam Theeta

En Vaazhvodu

Vannam Kondu Vandhal..

 

Adhu Enna Mayamo?

Aval Vizhi Paarthathum

Idhayame Koochamagi Ponen

 

Iru Nizhal Oviyam

Asai Vadhai Paarkiren

Avalidam Ennai Thotru Ponen…

 

Mazhaikaala Veiyilaga…

 

Kadhal Ondre Thunaiyaaga..

 

Nee Arugil Irundhal

Aagayam Mattum Alla

Athai Thaandi Pogum

Atral Peruvene Penne..

 

Mazhaikaala Veiyilaga…

 

Por Munaiyil Oru Vaazh Vandhu

Enai Ingu Saithittu Ponalum

Irappen Meduvai Un Ninaivale

 

Nool Ilayil Indha Uyir

Mella Pizhaithidum

Vaaipinai Adainthalum

Varuven Meendum Un Thayavale…

 

Oh! Kaatril Serum Puyalum Kooda

Kadhal Kondal Thendral Than..

Naatkal Oodi Oyindha Pinnum

Unnai Vendi Kadhal Kaakum

 

Mazhaikaala Veiyilaga…

 

YouTube – Links

Leave a Comment