Mun Paniya Song Lyrics | Movie – Nandha

Mun Paniya Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Mun Paniya” from the movie Nandha. All the songs featured in the film “Nandha” are excellent. Even so, this song is still enjoyed by many.

Movie Name Nandha /நந்தா
Actors Surya, Laila, Rajkiran
Music Yuvan Shankar Raja
Singer S.P.B. Malgudi subha
lyricist ——
Movie Release date 14 November 2001
Lyrics in தமிழ்Lyrics in English

Mun Paniya Song Lyrics in Tamil

முன் பனியா!

முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே?

விழுகிறதே! உயிர் நனைகிறதே!

 

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே!

 

முன் பனியா!

முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே?

விழுகிறதே உயிர் நனைகிறதே!

 

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!

மனசத் திறந்து சொல்லடி வெளியே!

கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு?

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசத் திறந்து சொல்லடி வெளியே!

 

என் இதயத்தை

என் இதயத்தை

வழியில் எங்கேயோ

மறந்து தொலைத்துவிட்டேன்?

 

உன் விழியினில்

உன் விழியினில்

அதனை இப்போது

கண்டுபிடித்துவிட்டேன்

 

இதுவரை எனக்கில்லை

முகவரிகள்

அதை நான் கண்டேன்

உன் புன்னகையில்

வாழ்கிறேன்

நான் உன் மூச்சிலே!

 

முன் பனியா!

முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே?

விழுகிறதே உயிர் நனைகிறதே!

 

சலங்கை குலுங்க ஓடும் அலையே!

சங்கதி என்ன சொல்லடி வெளியே!

கரையில் வந்து நீ

துள்ளுவதெதுக்கு?

நினைப்ப புடிச்சுக்க

நெனப்பது எதுக்கு?

ஏலோ ஏலோ ஏலோ ஏலோ…

 

என் பாதைகள்

என் பாதைகள்

உனது வழிபார்த்து

வந்து முடியுதடி!

 

என் இரவுகள்

என் இரவுகள்

உனது முகம் பார்த்து

விடிய ஏங்குதடி!

 

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே!….

 

முன் பனியா!

முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே?

விழுகிறதே உயிர் நனைகிறதே!

Mun Paniya lyrics in English

Mun paniya!

Mudhal mazhaiya!

En manadhil yedho vilugiradhae?

Vilugiradhae! uyir nanaigiradhae!

 

Puriyaadha uravil nindren

Ariyaadha sugangal kanden

Maattram thandhaval Neethaanae!

 

Mun paniya!

Mudhal mazhaiya!

En manadhil yedho vilugiradhae?

Vilugiradhae! uyir nanaigiradhae!

 

Manasil ethaiyo maraikkum kiliyae!

Manasa thiranthu solladi veliyae!

Karaiya kadanthu nee vandhathu eadharkku?

Kannukkullae oru ragasiyam iruku

Manasa tharanthu solladi veliyae!

 

En idhayathai

En idhayathai

Vazhiyil engeyo

maranthu tholaithuvitten?

 

Un vizhiyinil

Un vizhiyinil

Adhanai ippodhu

kandu pidithu vitten

 

Idhu varai yenakkillai

mugavarigal

Athai naan kanden

un punnagaiyil

Vaazhgiren….

Naan un Moochilae

 

Mun paniya!

Mudhal mazhaiya!

En manadhil yedho vilugiradhae?

Vilugiradhae! uyir nanaigiradhae!

 

Salanga kulunga oodum alaiyae!

Sangathi enna solladi veliyae

Karayil vandhu nee

Thulluvathu edhukku

Nilava pidichukka

Nanappadhu edhukku

Ello ello ellae elloo..ooo

 

En paadhaigal

En paadhaigal

Unadhu vazhi paarthu

vandhu mudiyuthadi!

 

En iravugal

En iravugal

Unadhu mugam paarthu

vidiya yenguthadi!

 

Iravaiyum pagalaiyum maatri vittaai

Enakkul unnai nee oottrivittaai

Moolginen naan un kannilae!…

 

Mun paniya!

Mudhal mazhaiya!

En manadhil yedho vilugiradhae?

Vilugiradhae! uyir nanaigiradhae!

YouTube-Links

Leave a Comment