Nan Irukkum Antha Naal Song Lyrics
Movie Name | Azhagiya Kanne / அழகிய கண்ணே |
Song Name | Nan Irukkum Antha Naal |
Actors | Sarath Babu, Suhasini |
Music | Ilaiyaraaja |
Singers | S. Janaki |
lyricist | Gangai Amaran |
Movie Release date | 1982 |
Nan Irukkum Antha Naal Song Lyrics in Tamil
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும்
எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்
காலங்கள் யாவும் உன்னை
கண் குளிர காணும்
கோலங்கள்தானே எந்தன்
நிம்மதிக்கு போதும்
காலங்கள் யாவும்
உன்னை கண் குளிர காணும்
கோலங்கள்தானே
எந்தன் நிம்மதிக்கு போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள்
இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு உன் எண்ணம்
ஒன்றாகும் இனியென்ன
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்
என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம்
என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும்
இன்பம் பாடட்டும்
இனி ஏதேதோ என் நெஞ்சில்
கூடட்டும் இனியென்ன
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும்
எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும்
அந்த நாள் வரைக்கும்.
Nan Irukkum Antha Naal Song Lyrics in English
Naan irrukkum
Antha naal varaikkum
Naan irrukkum
Antha naal varaikkum
Nenjilae vaazhum panthamae
Sindhu padum sonthamae
Vaan varaikkum
Ennamum parakkum
Naan irrukkum
Antha naal varaikkum
Kaalangal yaavum unnai
Kann kulira kaanum
Kolangalthaanae enthan
Nimmathikku podhum
Kaalangal yaavum unnai
Kann kulira kaanum
Kolangalthaanae enthan
Nimmathikku podhum
Nee vaazhum idhayam muzhuthum
Yaekkangal Illai thookkangal
Ini ennodu un ennam
Ondraagum ini enna
Naan irrukkum antha naal varaikkum
En vaazhvin inbam ellaam
Nee koduththa ennam
Yaengaamal yaengum ingae
Penmai endra vannam
En vaazhvin inbam ellaam
Nee koduththa ennam
Yaengaamal yaengum ingae
Penmai endra vannam
Engengo enathu manathu odattum
Inbam paadattum
Ini yaedhedho en nenjil
Koodattum ini enna
Naan irrukkum
Antha naal varaikkum
Nenjilae vaazhum panthamae
Sindhu padum sonthamae
Vaan varaikkum
Ennamum parakkum
Naan irrukkum
Antha naal varaikkum
YouTube – Links