Nandriyaal Song Lyrics in Tamil | Christian Devotional Song

Nandriyaal Song Lyrics

Movie Name Christian Devotional Song
Song Name Nandriyaal
Music Stanley Stephen
Singers Pastor Victor Jebaraj
lyricist Pastor Victor Jebaraj
Movie Release date 2023

Nandriyaal Song Lyrics in Tamil

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

 

நன்மைகள் எதிர்பார்க்கிறேன்

உம் முகம் நோக்கி இருக்கிறேன்

நன்மைகள் எதிர்பார்க்கிறேன்

உம் முகம் நோக்கி இருக்கிறேன்

 

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்ட என் இயேசுவே

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்ட என் இயேசுவே

 

என்னை ஆட்கொண்ட

என் இயேசுவே

என்னை ஆட்கொண்ட

என் இயேசுவே

 

சிறுமையும் எளிமையுமான என்னை

பாசக்கரம் நீட்டி என்னை அழைத்தவரே

சிறுமையும் எளிமையுமான என்னை

பாசக்கரம் நீட்டி என்னை அழைத்தவரே

 

எளியவனை நீர் மறப்பது இல்லை

எளியவனை நீர் மறப்பது இல்லை

நம்பினோரை கைவிடுவதில்லை

நம்பினோரை கைவிடுவதில்லை

 

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்டு என் இயேசுவே

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்டு என் இயேசுவே

 

என்னை ஆட்கொண்டு

என் இயேசுவே

என்னை ஆட்கொண்டு

என் இயேசுவே

 

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

 

ஆகாதவன் என்று சொன்ன என்னை

மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே

ஆகாதவன் என்று சொன்ன என்னை

மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே

 

திக்கற்றோனாய் தள்ளி விடாமல்

திக்கற்றோனாய் தள்ளி விடாமல்

தீவிரம் வந்தென்னை அணைப்பவரே

தீவிரம் வந்தென்னை அணைப்பவரே

 

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்டு என் இயேசுவே

என் அன்பே ஆருயிரே

என்னை ஆட்கொண்டு என் இயேசுவே

 

என்னை ஆட்கொண்டு

என் இயேசுவே

என்னை ஆட்கொண்டு

என் இயேசுவே

 

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

நன்றியால் உம்மை பாடுவேன்

என் உள்ளத்தால் உம்மை உயர்த்துவேன்

YouTube – Links

Leave a Comment