Nedunaalai Nenjil Song Lyrics in Tamil (நெடுநாளாய் நெஞ்சில்) | Last 6 Hours /லாஸ்ட் 6 ஹவர்ஸ்

Nedunaalai Nenjil Song Lyrics

“நெடுநாளாய் நெஞ்சில்” என்ற இப்பாடல் “பாரத், அனுப் காலிட்” நடித்த “லாஸ்ட் 6 ஹவர்ஸ்” படத்தில் இடம் பெற்றுள்ளது. பாடலை வரிகளை எழுதியவர் “சக்திவேல் கல்யாணி”, பாடியவர் “நித்யா மம்னன், நிரன்ஜ் சுரேஷ்”. இசையமைத்தவர் “காளிதாஸ் மேனன்”.

Song Nedunaalai Nenjil / நெடுநாளாய் நெஞ்சில்
Movie Name Last 6 Hours /லாஸ்ட் 6 ஹவர்ஸ்
Actors Bharath, Anoop Khalid, Viviya Santh, Adil Ibrahim
Music Kailas Menon
Singer Nithya Mammen, Niranj Suresh
lyricist Sakthivel Kalyani
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Nedunaalai Nenjil Song Lyrics in Tamil

நெடுநாளாய் நெஞ்சில்

அடைகாத்த கனவு யாவுமே!

நிறைவேறும்

காலம் உருவானதேஸ

 

தொலைதூர வானம்

அதை தொட்டுப்பார்க்க  தோனுதே!

உற்சாகமாய் உல்லாசமாய்

தொடும் உச்சம்

 

நெடுநாளாய் நெஞ்சில்

அடைகாத்த கனவு யாவுமே!

நிறைவேறும்

காலம் உருவானதே!

 

தொலைதூர வானம்

அதை தொட்டுப்பார்க்க  தோனுதே!

உற்சாகமாய் உல்லாசமாய்

தொடும் உச்சம்

 

ஓ… ஒன்றாய்

தினம் வேட்டையாடி சுற்றி வந்தோம்

ஒன்றாய்

கனா காண்போம்

 

ஒன்றாய்

பல சகாசங்கள் தேடி செய்வோம்

ஒன்றாய்

உலா போவோம்

 

கண்கள் இரண்டும்

உன்னைக் காணத்தானே!

கால்கள் உந்தன் திசை

தேடி செல்லுமே!

 

அலையென நீயும்

கரையென நானும்

அடிக்கடி நெஞ்சம்

கோர்ப்போமே!…

 

தனிமையில்

உன்னை நினைக்கையிலே!

இந்த வானம் பூமி

யாவும் ஒன்றாய் தோன்றுேம!

 

ஒன்றாய்

தினம் வேட்டையாடி சுற்றி வந்தோம்

ஒன்றாய்

கனா காண்போம்

 

ஒன்றாய்

பல சகாசங்கள் தேடி செய்வோம்

ஒன்றாய்

உலா போவோம்

 

நெடுநாளாய் நெஞ்சில்

அடைகாத்த கனவு யாவுமே!

நிறைவேறும்

காலம் உருவானதே

 

தொலைதூர வானம்

அதை தொட்டுப்பார்க்க  தோனுதே!

உற்சாகமாய் உல்லாசமாய்

தொடும் உச்சம்

 

ஒன்றாய்

தினம் வேட்டையாடி சுற்றி வந்தோம்

ஒன்றாய்

கனா காண்போம்

 

ஒன்றாய்

பல சகாசங்கள் தேடி செய்வோம்

ஒன்றாய்

உலா போவோம்

Nedunaalai Nenjil Song Lyrics in English

 

Leave a Comment