Ninaivugal Song Lyrics in Tamil | Captain / கேப்டன்

Ninaivugal Song Lyrics 

Movie Name Captain / கேப்டன்
Actors Arya Aishwaryalekshmi
Music D.Imman
Singer Yuvan Shankar Raja
lyricist Madan Karky
Movie Release date —–

Lyrics in தமிழ்Lyrics in English

Ninaivugal Song Lyrics in Tamil

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ… ஹோ! ஓ…

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ… ஹோ! ஓ…

 

அடுத்த அடுத்த

நொடி என்னென்று

அதை அறிய

துடிக்கும் விழியே!

 

முடிந்த முடிந்த

நொடி பொன்னென்று

அதை நினைவில்

பதிக்கும் விழியே!

 

புதியென பூத்திடும்

போதெல்லாமே

பழையன

நீங்கிடும் தன்னாலே!

 

இதுவரை வாழ்ந்த

உன் வாழ்வெல்லாமே!

நொடி போலே

கண்ணின் முன்னாலே!

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

விழியிலே உன் விழியிலே!

ஹோ! ஓ… ஹோ! ஓ…

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

வழியிலே உன் வழியிலே!

ஹோ! ஓ… ஹோ! ஓ…

 

விடியல் விடியல்

எனும் கோளாலே

தினம் விழியை

திறக்கும் உலகம்

 

துணிவை அணிந்து

அதில் போனாலே!

கடும் பணியில்

திரையும் விலகும்

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

உன் வழியிலே உன் வழியிலே!

ஹோ! ஓ… ஹோ! ஓ…

 

முதல் முதல் நினைவிது

இறுதியின் நினைவிது

ரெண்டும் என்றும் இல்லை

ஹே! ரெண்டும் தேவை இல்லை

 

நடுவினில் வருவதும்

நிலைப்பதும் மறப்பதும்

உந்தன் கையில் இல்லை

ஹே! முயல்வதும் தொல்லை

 

நீரோடையில் பிடிக்கிற மீனாக

உன் கையிலே! ஒன்று

கையை விட்டு நழுவிடும் மீனாக

வீணானதோ ஒன்று

 

முடிந்தும் நீ

தொடர்ந்திட

ஒரு வழியே

பிறரது நினைவுகளாய்

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

விழியிலே உன் விழியிலே!

ஹோ! ஓ… ஹோ! ஓ…

 

நிகழும் நிகழும்

இந்த நாள் ஒன்றில்

ஒரு நினைவு நினைவு மலரும்

 

நிலவு நிலவு

என தேய்ந்தே தான்

சில நினைவு நினைவு உதிரும்

 

புதையலிலே!

விழும் வைரம் போலெ

மனதினிலே!

விழும் ஓர் நினைவு

 

இமை தடுத்தும்

விழும் கண்ணீர் போலே

வெளியேறும்

மறு நினைவு

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

விழியிலே உன் விழியிலே!

ஹோ! ஓ…

 

நினைவுகள் பொன் நினைவுகள்

ஹோ! ஓ…

வழியிலே உன் வழியிலே!

ஹோ! ஓ…

Ninaivugal Song Lyrics in English

Ninaivugal pon ninaivugal

ho! o… ho! o…

Ninaivugal pon ninaivugal

ho! o… ho! o…

 

Adutha adutha

Nodi ennendru

Adhai ariya

Thudikkum vizhiyae

 

Mudintha mudintha

Nodi ponnendru

Adhai ninaivil

Padhikkum vizhiyae!

 

Puthiyena poothidum

Bothellaamae

Pazhaiyena

Neengidum thannaalae

 

Idhu varai vaazhntha

Un vaazhvellaamae!

Nodi polae

Kannin munnaalae!

 

Ninaivugal pon ninaivugal

ho! o…

Vizhiyilae un vizhiyilae!

ho! o…ho!

 

Ninaivugal pon ninaivugal

ho! oo…

Vazhiyilae un vazhiyilae!

ho! oo… ho! oo..

 

Vidiyal vidiyal

Enum kolaalae

Dhinam vizhiyai

Thirakkum ulagam

 

Ho! oo… Thunivai anindhu

Athil ponaalae

Kadum paniyil

Thirayum vilagum

 

Ninaivugal pon ninaivugal

ho! oo…

Vazhiyilae un vazhiyilae!

ho! oo… ho! oo…

 

Mudhal mudhal Ninaivedhu

Irudhiyin ninaivedhu

Rendum endum illai

Hey! rendum thevai illai

 

Naduvinil varuvadhum

Nilaippadhum marappadhum

Undhan kaiyil illai

Hey! muyalvadhum thollai

 

Neerodaiyil pidikkira meenaaga

Un kaiyilae! ondru

Kaiyai vittu nazhuvidum meenaaga

Veenaanadho ondru

 

Mudindhum nee

Thodarndhida

Oru vazhiyae

Piraradhu ninaivugalaai

 

Ninaivugal pon ninaivugal

ho! oo…

Vizhiyilae un vizhiyilae!

ho! oo… ho! oo…

 

Nigazhum nigazhum

Indha naal ondril

Oru ninaivu ninaivu malarum

 

Nilavu nilavu

Ena theindhae dhaan

Sila ninaivu ninaivu udhirum

 

Pudhayalilae!

vizhum vairam polae

Manadhinilae!

Vizhum or ninavu

 

Imai thaduthum

Vizhum kanneer polae

Veliyerum

Maru ninaivu

 

Ninaivugal pon ninaivugal

ho! oo…

Vizhiyilae un vizhiyilae!

ho! oo…

 

Ninaivugal pon ninaivugal

ho! oo…

Vazhiyilae un vazhiyilae!

ho! oo…

Leave a Comment