O Sathiye Song Lyrics in Tamil (ஓ சாத்தியே) | Theeran Adhigaram Ondru / தீரன் அதிகாரம் ஒன்று

O Sathiye Song Lyrics

Movie Name Theeran Adhigaram Ondru / தீரன் அதிகாரம் ஒன்று
Song Name O Sathiye (ஓ சாத்தியே)
Actors Karthi, Rakul Preet Singh
Music Ghibran
Singer Ghibran, Armaan Malik
lyricist Uma Devi
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

O Sathiye Song Lyrics in Tamil

ஓ சாத்தியே!

ஓ சாத்தியே! நெஞ்சே

உன் காதல் குரல்

என்னுள் கேட்குதே!

உயிர் தாண்டி உடல்

காற்றில் போகுதே!

 

ராசாத்தியே!

ராசாத்தியே! அன்பே

என் தீண்டும் விரல்

உன்னை கேட்குதே!

மழை காலம் கூட

தீயை மூட்டுதே!

 

ஓ சாத்தியே!

ஓ சாத்தியே! நெஞ்சே

உன் காதல் குரல்

என்னுள் கேட்குதே!

உயிர் தாண்டி உடல்

காற்றில் போகுதே!

 

எண்ணத்தில் உன்னையே

காட்சியாய் மாற்றினேன்

என்னையே என்னை நான்

தேற்றுவதா!

 

வார்த்தையில் ஆயிரம்

மௌனங்கள் சேர்க்கின்றேன்

மௌனத்தை மௌனமே

மாற்றிடுமா

 

ராசாத்தியே!

ராசாத்தியே! அன்பே

என் தீண்டும் விரல்

உன்னை கேட்குதே!

மழை காலம் கூட

தீயை மூட்டுதே!

 

ஒரு ஒரு

ஒரு ஒரு சொல்லினாலே

உயிர் வரை

உயிர் வரை செல்வாயே!

சிறு சிறு

சிறு சிறு பிள்ளை போலே

விரும்பிடும்

கதைகளை சொல்வாயே!

 

ஒரு ஒரு

ஒரு ஒரு சொல்லினாலே

உயிர் வரை

உயிர் வரை செல்வாயே!

சிறு சிறு

சிறு சிறு பிள்ளை போலே

விரும்பிடும்

கதைகளை சொல்வாயே!

 

ஒரு மாலை

சூரியன் தீர்ந்திடுமா!

அந்த காலை

தாமரை சாய்ந்திடுமா!

சிறு பிரிவுகள்

உறவினை மாற்றிடுமா!

அந்த நிலவினை

இரவு விழுங்கிடுமா!

 

உன் சிரிப்பின்

நினைவில் உறங்கும்

விழிகள் உறக்கம்

தழுவவில்லை

 

ஓ சாத்தியே!

ஓ சாத்தியே! நெஞ்சே

உன் காதல் குரல்

என்னுள் கேட்குதே!

உயிர் தாண்டி உடல்

காற்றில் போகுதே!

 

ஒரு ஒரு

ஒரு ஒரு சொல்லினாலே

உயிர் வரை

உயிர் வரை செல்வாயே!

சிறு சிறு

சிறு சிறு பிள்ளை போலே

விரும்பிடும்

கதைகளை சொல்வாயே!

 

ஒரு ஒரு

ஒரு ஒரு சொல்லினாலே

உயிர் வரை

உயிர் வரை செல்வாயே!

சிறு சிறு

சிறு சிறு பிள்ளை போலே

விரும்பிடும்

கதைகளை சொல்வாயே!

O sathiyae Song Lyrics in English

O sathiyae!

O sathiyae! nenjae

Un kaadhal kural

Ennul ketkudhae!

Uyir thaandi udal

Kaatril poguthae!

 

Rasathiyae!

Rasathiyae! anbae

En theendum viral

Unnai ketkudhae!

Mazhai kaalam kooda

Theeyai mootudhae!

 

O sathiyae!

O sathiyae! nenjae

Un kaadhal kural

Ennul ketkudhae!

Uyir thaandi udal

Kaatril poguthae!

 

Ennathil unnaiyae

Kaatchiyaai maatrinen

Ennaiyae ennai naan

Thetruvadhaa!

 

Vaarthayil aayiram

Mounangal serkindren

Mounathai mounamae..

Maatriduma!

 

Rasathiyae!

Rasathiyae! anbae

En theendum viral

Unnai ketkudhae!

Mazhai kaalam kooda

Theeyai mootudhae!

 

Oru oru

Oru oru sollinaalae!

Uyir varai

uyir varai selvayae!

Siru siru

Siru siru pillai polae

Virumbidum

kadhaigalai solvayae!

 

Oru oru

Oru oru sollinaalae!

Uyir varai

uyir varai selvayae!

Siru siru

Siru siru pillai polae

Virumbidum

kadhaigalai solvayae!

 

Oru maalai sooriyan

Theerndhiduma!

Andha kaalai thaamarai

Saaindhiduma!

Siru pirivugal uravinai

Maatriduma!

Andha nilavinai iravu

Vizhungiduma!

 

Un sirippin ninaivil

Urangum vizhigal

Urakkam thazhuvavillai…

 

O sathiyae!

O sathiyae! nenjae

Un kaadhal kural

Ennul ketkudhae!

Uyir thaandi udal

Kaatril poguthae!

 

 

Oru oru

Oru oru sollinaalae!

Uyir varai

uyir varai selvayae!

Siru siru

Siru siru pillai polae

Virumbidum

kadhaigalai solvayae!

 

 

Oru oru

Oru oru sollinaalae!

Uyir varai

uyir varai selvayae!

Siru siru

Siru siru pillai polae

Virumbidum

kadhaigalai solvayae!

 

YouTube – Links

Leave a Comment