Parandhu Pogindren Song Lyrics
Movie Name | Kuthiraivaal / குதிரைவால் |
Actors | Kalaiyarasan, Anjali Patil |
Music | Pradeep Kumar |
Singer | Pradeep Kumar |
lyricist | Prasath Ramar |
Movie Release date | ———– |
Parandhu Pogindren Song Lyrics in Tamil
பறந்து போகின்றேன்
சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
கானலின் தாகமே!
என் பாடலின் ராகமே!
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ!
வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே!
உன் எண்ணங்கள் நீருற்ற
எங்கெங்கு பூத்தேனே!
மடிசாய ஓடிவா!
மாயவா!
முடியாத வான்போல் நான்
மாயவா!
நிலவானதால் புனலாகிறேன்
நீ வந்து காய தினம் தோன்றியே!
நிதம் தேய்கிறாய்
என் மேனி வாட!
காற்றோடு தீ ஆட
ஓர் வேள்வி செய்தேனே!
உன் பிம்பம் நான் சேர
உருவின்றி நின்றேனே!
பறந்து போகின்றேன்
சிறகி்ல்லாமல்
கவிதை ஆகின்றேன்
மொழியில்லாமல்
கானலின் தாகமே!
என் பாடலின் ராகமே!
நீ வந்து சேராமல்
நான் எங்கு போவேனோ!
வண்ணங்கள் இல்லாத
ஓர் வானவில் நானே!
உன் எண்ணங்கள் நீருற்ற
எங்கெங்கு பூத்தேனே!
Parandhu Pogindren Song Lyrics in English
Parandhu Pogindren
Siraguillamal
Kavithai Aakindran
Mozhiillamal
Kannalin Thagamay!
En Paadalin Ragamy!
Nee Vanthu Serramal
Naan Engu Pooveno!
Vannagal Illatha
Or Vannavil Naanay!
Un Ennangal Neeroucha
Engengu Putheyno!
Madisaaya Oodivaa!
Mayavaa!
Mudiyatha Vanpol Naan
Mayavaa!
Nillavanathal Pulanaalakiran
Nee Vanthu Kaaya Thinam Thondiyay!
Nithaam Theykirai
En Mayni Vaada!
Karrtodu Thee Aada
Oor Velvi Seithaynay!
Un Bimbam Nan Sera
Uruvindri Nindranay!
Parandhu Pogindren
Siraguillamal
Kavithai Aakindran
Mozhiillamal
Kannalin Thagamay!
En Paadalin Ragamy!
Nee Vanthu Serramal
Naan Engu Pooveno!
Vannagal Illatha
Or Vannavil Naanay!
Un Ennangal Neeroucha
Engengu Putheyno!