Patapata Pattampuchu Song Lyrics in Tamil | Mandha Maarudham

Patapata Pattampuchu Song Lyrics

Movie NameMandha Maarudham
Song NamePatapata Pattampuchu
ActorsJivaa, Sivanandhini
MusicJecov Samuvel
SingersSulfi, Shiny
lyricistSadha Murugan
Movie Release date2023
Lyrics in தமிழ்

Patapata Pattampuchu Song Lyrics in Tamil

படபடவென கண்ணுக்குள்ளே

பட்டாம்பூச்சி பறக்கிறதே

கடகடவென காதல் வந்து

கைகளை பற்றி இழுக்கிறதே

 

சடசடவென சாரல் வந்து

மடமடவென மனதில் பெய்ய

விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

 

படபடவென கண்ணுக்குள்ளே

பட்டாம்பூச்சி பறக்கிறதே

கடகடவென காதல் வந்து

கைகளை பற்றி இழுக்கிறதே

 

சடசடவென சாரல் வந்து

மடமடவென மனதில் பெய்ய

விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

 

இவனுள்ளே காதல் வந்து

இரவெல்லாம் தூக்கம் தின்று

இவையெல்லாம் உன்னால் ஆனதே

 

உன்பார்வை என்னைவென்று

உள்ளுக்குள்ளே உயிரை தின்று

உன்மட்டம் உன்னை தருகின்றதே

 

நீ எந்தன் உயிர் தான

நான் உந்தன் உறவானேன்

நாள்தோறும் சுகமானதே

நாள்தோறும் சுகமானதே

இனி நாள்தோறும் சுகமாகுதே

 

படபடவென கண்ணுக்குள்ளே

பட்டாம்பூச்சி பறக்கிறதே

கடகடவென காதல் வந்து

கைகளை பற்றி இழுக்கிறதே

 

விளி ரெண்டு நாடே செய்தது

ஒளி ரெண்டும் பேசி செனறது

இது இன்பம் என்றே

உள்ளம் தினம் தேடுதே

 

சிறு தூரல் என்னை தொட்டது

பெரும் தீயாய் பெண்ணை சுட்டது

இதில் ஏனோ நீயும் வந்தாய்

இதம் தோனுதே

 

நீ என்னில் ஆடும் கனவு

என் நெஞ்சம் வந்து உலவு

இனி என் உள்ளம் உனதானதே

என் உள்ளம் உனதானதே

இனி என் உள்ளம் உனதானதே

 

படபடவென கண்ணுக்குள்ளே

பட்டாம்பூச்சி பறக்கிறதே

கடகடவென காதல் வந்து

கைகளை பற்றி இழுக்கிறதே

 

சடசடவென சாரல் வந்து

மடமடவென மனதில் பெய்ய

விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

 

படபடவென கண்ணுக்குள்ளே

பட்டாம்பூச்சி பறக்கிறதே

கடகடவென காதல் வந்து

கைகளை பற்றி இழுக்கிறதே

 

சடசடவென சாரல் வந்து

மடமடவென மனதில் பெய்ய

விடுவிடுவென விண்ணில் பறக்கிறதே

 

YouTube – Links

Leave a Comment