Single Aayiten Di Song Lyrics
Movie Name | Tamil Album Song |
Song Name | Single Aayiten Di |
Actors | Mugen Rao, Teju Ashwini |
Music | Dharan Kumar |
Singers | Dharan kumar, Reshma Shyam |
lyricist | Vignesh Shivan |
Movie Release date | 2023 |
Single Aayiten Di Song Lyrics in Tamil
கண்ண மூடுனேன்
கண்ணு தெரியல
தெரியாவா தெரியல
காத மூடுனேன்
காது கேக்கல
கேக்கலியா
கண்ண மூடுனேன்
கண்ணு தெரியல
தெரியாவா தெரியல
காத மூடுனேன்
காது கேக்கல
அது ஏன்னு தெரியல
நடந்தா தானே கூடவே வருது
அது எதுக்குன்னு தெரியல
மூச்சு விட்டா வெளியே ஓடுது
அது எதுக்குன்னு புரியல
என்ன நடக்குதுன்னு
எனக்கு தெரியல
எதுவுமே புரியல
மனசுக்குள்ள கத்தி பேசுற
எதுவுமே கேட்கல
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட
சிங்கிள் ஆயிட்டேன்டி
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி
உன்னால தான் உன்னால தான்
சிங்கிள் ஆயிட்டேன்டி
காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதலே காதலே
பாவம் ஆக்கிட்ட
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட
கரண்ட தொட்டா ஷாக்கு அடிக்குது
அது ஏன்னு தெரியல
பேசும்போது பாட முடியல
ச… பாட முடியலியே
ஓஓ… ஓடும் போது உட்கார முடியல
அது எதுக்குன்னு தெரியல
தூங்கும் போது டிவி தெரியல
அது எதுக்குன்னு புரியல
இதுலான் எதுக்குன்னு நினச்சி நினச்சி தான்
உன்ன தான வெட்டி வீசிட்டேன்
மனசுக்குள்ள கத்தில் பேசுனேன்
கேக்கல
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட
சிங்கிள் ஆயிட்டேன்டி
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி
உன்னால தான் உன்னால தான்
சிங்கிள் ஆயிட்டேன்டி
காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதலே காதலே
பாவம் ஆக்கிட்ட
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட
ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் சிங்கிள் ஆயிட்டேனே
நான் சிங்கிள் ஆயிட்டேனே
ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் சிங்கிள் ஆயிட்டேனே
நான் சிங்கிள் ஆயிட்டேனே
எதனாலதான் நீ வேணும்
அத நானும் நினச்சேனோ
டேய் உளறாத கதறாத
கிழவன் போல புலம்பாத
என்ன காக்க ஒரு God-ஆ
இல்ல இந்திரன் ஒரு குள்ள
நீ ரோமியோ இல்ல
நான் ஜூலியட்டும் இல்ல
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட
சிங்கிள் ஆயிட்டேன்டி
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி
உன்னால தான் உன்னால தான்
சிங்கிள் ஆயிட்டேன்டி
காதல் கொண்டேன்
காதல் வளர்த்தேன்
காதலே காதலே
பாவம் ஆக்கிட்ட
ஏலே ஏய் ஏலே ஏலம்மா
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி
நான் சிங்கிள் ஆயிட்டேன்டி
ஏலே ஏய் ஏலே
ஏலே ஏய் ஏலே
சிங்கிள் ஆயிட்டேன்டி
சிங்கிள் ஆயிட்டேன்டி
மிங்கிள் ஆன என்ன ஏன்
சிங்கள் ஆக்கிட்ட