Idhu Vari Yarume Song Lyrics in Tamil | ŠKODA Deccan Beats

Idhu Vari Yarume Song Lyrics

Project By ŠKODA Deccan Beats
Song Name Idhu Vari Yarume
Features Arun & Priyanka N K
Music Karthik Devaraj
Singer Arun Naik, Priyanka N K
lyricist Alisa
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Idhu Vari Yarume Song Lyrics in Tamil

இதுவரை யாரும் இதுபோல்

உணர்வுகள் கொடுக்கவில்லை

இதுவரை யாரும் இதுபோல்

காதல் கேட்கவில்லை

 

இது கனவா!

கண்மூடு கவியே!

உயிராய் கலப்போம்

 

இது நினைவா!

கைகூறு கனியே!

உயிராய் கலந்தோம்

 

இனி மண்ணில் மீண்டும்

உன்னில் மாண்டு

மறுமையில் பிறந்தேன் வா!

 

என் அன்பே! பெண்ணே!

உன்னால் தானே

ஊமையாகிறேன்

 

கண்ணாலே உள்ளே

எனக்குள் நானே

தீயாய் வேகிறேன்

 

என் கனவே! நினைவே!

நினைவில் நீயே

நிஜமாய் ஆகாதா?

நிஜமாக உள்ளே

எனக்குள் நானே ஓஓ…

 

நொடி நேரம் நகராதே!

சிலையாய் ஆனேன் நான்

உன் அருகில் வந்தாலே

மழையாவேன் நான்

 

கண்ணாடினேன் தன்தாமரை

நம் இதயங்கள் நிலைத்திடுமா!

கொண்டாடவே கூச்சம் விட்டு

இதழ்கள் நினைத்திடலாம்

 

இருவரும் கைகள் கோர்த்து

போகும் நேரம் யாவும்

மனதினிற்போம்

 

என் அன்பே! பெண்ணே!

உன்னால் தானே

ஊமையாகிறேன்

 

கண்ணாலே உள்ளே

எனக்குள் நானே

தீயாய் வேகிறேன்

 

என் கனவே! நினைவே!

நினைவில் நீயே

நிஜமாய் ஆகாதா!

நிஜமாக உள்ளே

எனக்குள் நானே ஓஓ…

 

இது வரை யாரும் இதுபோல்

உணர்வுகள் கொடுக்கவில்லை

இனிமேல் யாரும் இதுபோல்

காதல் கேட்கவில்லை

 

இது கனவா!

கண்மூடு கவியே!

உயிராய் கலப்போம்

 

இது நினைவா!

கைகூறு கனியே!

உயிராய் கலந்தோம்

 

இனி மண்ணில் மீண்டும்

உன்னில் மாண்டு

மறுமையில் பிறந்தேன் வா

 

என் அன்பே பெண்ணே!

உன்னால் தானே

ஊமையாகிறேன்

 

கண்ணாலே உள்ளே

எனக்குள் நானே

தீயாய் வேகிறேன்

 

என் கனவே! நினைவே

நினைவில் நீயே

நிஜமாய் ஆகாதா!

நிஜமாக உள்ளே

எனக்குள் நானே ஓஓ…

Idhu Vari Yarume Song Lyrics in English

YouTube – Links

Leave a Comment