Srivalli Song Lyrics in Tamil | பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி

Srivalli Song Lyrics

Movie Name Pushpa
Actors Allu Arjun, Rashmika
Music Devi Sri Prasad
Singer Sid Sriram
lyricist Viveka
Movie Release date 17th December 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Srivalli Song Lyrics in Tamil

நான் பார்க்குறேன் பார்க்குறேன்

பாக்கம நீ… எங்க போற

நீ பாக்குற பாக்குற

எல்லாம் பாக்குற… என்ன தவிர

 

காணாத  தெய்வத்தை

கண் மூடாம பாக்குறியே

கண் முன்னே

நான் இருந்தும்

கடந்து போகுறியே

 

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

பேச்சே கல்யாணி ராகமா

 

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

வாசம் கஸ்தூரி வாசமா

 

கூட்டத்துல போனா

நான் நடப்பேன் முன்னே

 

நீ நடந்தா மட்டும்

வருவேன் உன் பின்னே

 

எவனையுமே பாத்து

தலை குனிஞ்சது இல்ல

உன் கொலுசை பாக்கதான்

தலை குனிஞ்சேனடி புள்ள

 

பாதகத்தி உன்ன நான்

பாக்க சுத்தி வந்தாலும்

பாத்திடாம போறீயே

பாவம் பாக்காம

 

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

பேச்சே கல்யாணி ராகமா

 

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

வாசம் கஸ்தூரி வாசமா

 

நீ ஒன்னும் பெரிய

பேரழகி இல்ல..

தேறாத கூட்டத்தில

அழகா தெரியுறடி புள்ள…

 

பதினெட்டு வயச

தொட்டாலே போத்தும்

நீ இல்ல … எல்லா பொண்ணும்

தினுசாதான் தோணும்

 

குத்துக்கல்லுக்கு சேல கட்டி

விட்டா கூட

சிட்டா தெரியும்

கொத்து பூவ கூந்தலில் வச்சா

எந்த பொண்ணும் போதை ஏத்தும்

 

ஆனா…

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

பேச்சே கல்யாணி ராகமா

 

பார்வ கற்பூர தீபமா

ஸ்ரீவல்லி

வாசம் கஸ்தூரி வாசமா

Parvai Karpoora Dheepama Song Lyrics

Naan Pakkuran Pakkuran Pakkama Ne

Enga Pora

Nee Paakkura Pakkura

Ellam Paakkura

Enna Thavira

 

Kaanaadha Thevatthai

Kan Moodama Paakkuriye

Kan Munne

Naanirundhum

Kadandhu Pooguriye

 

Parva Karpoora Dheepama

Srivalli

Peche Kalyaani Raagama

 

Parvai Karpoora Deepama

Srivalli

Pasam Kasthuri Vassama

 

Koottathula Ponaa

Nann Nadappen Munne

 

Nee Nadandhaa Mattum

Varuveen  Un Pinney

 

Evanaiyume Paathu

Thalai Kuninjadhu Illa

Un Kolusa Pakkatthaan

Thalai Kuninjendi Pulla

 

Padhagatthi Unna Nan

Paakka Suthi Vandhalum

Paatthidaama Poreeye

Paavam Paakkaama

 

Parva Karpoora Dheepama

Srivalli

Peche Kalyaani Raagama

 

Parva Karpoora Dheepama

Srivalli

vaasam Kasthoori Vasama

 

Nee onnum Periya

Perzhagi Illa

Theraadha Koottatthil Azhagi

Theriyuradi Pulla

 

Padhinettu Vayasa

Thottale Pothum

Nee Illa… Ella Ponnum

Dhinusaatthaan Thoonum

 

Kutthukkallukku Selai Katti Vitta Kuuda

Sitta Theriydum

Kotthu  Poova Koonhhalil vacha

Entha Ponnum Bodhai Yeththum

 

Parva Karpoora Dheepama

Srivalli

Peche Kalyaani Raagama

 

Parva Karpoora Dheepama

Srivalli

vaasam Kasthoori Vasama

4 thoughts on “Srivalli Song Lyrics in Tamil | பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி”

Leave a Comment