Thoduvanam Song Lyrics in Tamil | Kuttram Purinthal

Thoduvanam Song Lyrics

Movie Name Kuttram Purinthal
Song Name Thoduvanam
Actors Aadhikbabu, Archana
Music Manoj K S
Singer Anand Aravindakshan
lyricist Karthik Netha
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Thoduvanam Song Lyrics in Tamil

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

 

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும் போதும்

 

போதும் எட்டி போகாது

போகும் காலம் மீண்டும் வாராது

காலம் வெல்லும்

காதல் இனி செய்வோமா

 

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உனை காண ஏங்கும்

 

காண்பதில்லை நீ என்றாலும்

என்னில் ஏனோ உன் கண்தடம்

பேசவில்லை நீ என்றாலும்

ஏன் உன் பேச்சில் என் தடம்

 

மறுக்காமல் வா முன்னே

மறைக்காமல்  சொல் கண்ணே

மறைத்தாலும் மணம் வீசும்

காதல் பூ போலே

 

போதும் போடும் நாடகம்

இனி முடியாது நேரம் காண

 

அன்பே எந்தன் நிகழ்காலம்

மறப்பேனே வரும் துயர் யாவும்

காதல் தேனே தானாய் தருவாய் தானே

 

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

 

காதல் காலில் காலம் போகும்

நாமும் சேர்ந்தே போகலாம்

ஊற்றை போல பேசும் பார்வை

நேற்றின் காயம் ஆற்றலாம்

 

அருகாமை நீ என்றால்

எதிர்காலம் என்றாகும்

பரிகாரம் இல்லாமல்

வாழ வழி கூறும்

 

தேடலே என் தீண்டலால்

என் அடி வானம் பூக்கும்

மழை கூடே என்னில் விழுந்தால்

மனம் போலே அன்பில் சிலிர்த்தாலும்

இடர் மேலே விழும் சுடர் நீயடி

 

தொடுவானம் போலே

இருந்தாயே நீயே

தொலைந்தாலும் எந்தன் கண்கள்

உன்னை காண ஏங்கும்

 

YouTube – Links

Leave a Comment