Vaazha Ninaithaal Song Lyrics in Tamil (வாழ நினைத்தால்) | Bale Pandiya / பலே பாண்டியா

Vaazha Ninaithaal Song Lyrics

“கவிபேரசர் கண்ணதாசன்” எழுதிய “வாழ நினைத்தால்” பாடல் வரிகள் “பலே பாண்டியா” படத்தில் இடம் பெற்றுள்ளது. “சிவாஜிகணேசன், தேவிகா” ஆகியோர் நடிப்பில் 1962 வெளிவந்த இப்பாடலை “விஸ்வநாதன் ராமமூர்த்தி” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன், சுசிலா” ஆகியோர் பாடியுள்ளனர்.

Song Vaazha Ninaithaal (வாழ நினைத்தால்)
Movie Name Bale Pandiya / பலே பாண்டியா
Actors Sivaji Ganesan, Devika
Music Viswanathan Ramamoorthy
Singer T.M. Soundararajan, P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1962

Lyrics in தமிழ்Lyrics in English

Vaazha Ninaithaal Song Lyrics in Tamil

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

 

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

 

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

 

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி வா

 

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

 

வாழச் சொன்னால் வாழ்கிறேன்

மனமா இல்லை வாழ்வினில்

ஆழக் கடலில் தோணி போலே

அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

 

ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி

 

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

 

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

 

துடித்து நிற்கும் இளமை சாட்சி

 

இருவர் வாழும் காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்

 

வாழ நினைத்தோம் வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

 

வாழ நினைத்தோம் வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

Vaazha Ninaithaal Song Lyrics in English

Vaazha Ninaithaal vaazhalam

Vazhiya illai boomiyil

Aazha Kadalum solaiyagum

Aasai irundhaal neendhi vaa

 

Vaazha Ninaithaal vaazhalam

Vazhiya illai boomiyil

Aazha Kadalum solaiyagum

Aasai irundhaal neendhi vaa

 

Paarka Therindhaal paadhai theriyum

Paarthu Nadandhaal payanam thodarum

Payanam Thodarndhaal kadhavu thirakum

Kadhavu Thirandhaal kaatchi kidaikum

Kaatchi Kidaithaal kavalai theerum

Kavalai Theerndhaal vaazhalam

 

Vaazha Ninaithaal vaazhalam

Vazhiya illai boomiyil

Aazha Kadalum solaiyagum

Aasai irundhaal neendhi vaa

 

Kannil theriyum vanna paravai

Kaiyil kidaithaal vaazhalam

Karuthil Valarum kaadhal ennam

Kanindhu vandhaal vaazhalam

Kanni ilamai ennai anaithaal

Thannai marandhae vaazhalam

 

Vaazha chonnaal vaazhgiren

Manama illai vaazhvinil

Aazha kadalil thoni polae

Azhaithu chendral vaazhgiren

 

Yeri karaiyil marangal saatchi

 

Yengi Thavikum idhayam saatchi

 

Thulli Thiriyum meengal saatchi

 

Thudithu Nirkum ilamai saatchi

 

Iruvar vaazhum kaalam muzhudhum

Oruvaraga vaazhalam

 

Vaazha ninaithom vaazhuvom

Vazhiya illai boomiyil

Kaadhal kadalil thoni polae

Kaalam muzhudhum neendhuvom

 

Vaazha ninaithom vaazhuvom

Vazhiya illai boomiyil

Kaadhal kadalil thoni polae

Kaalam muzhudhum neendhuvom

Leave a Comment