Vandha Ava Theraatam Song Lyrics in Tamil | Irumban / இரும்பன்

Vandha Ava Theraatam Song Lyrics

Movie Name Irumban / இரும்பன்
Song Name Vandha Ava Theraatam
Actors Junior MGR, Aishwarya Dutta, Yogi Babu
Music Srikanth Deva
Singer Jai
lyricist Savee
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Vandha Ava Theraatam Song Lyrics in Tamil

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி

உசிரு நீதான் ஒட்டுற

நான் மாஸ்ஸா திரிஞ்சேன்

மனச கட்டி வாலிபத்த வளைக்கிற

 

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

ஏ… வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி

உசிரு நீதான் ஒட்டுற

நான் மாஸ்ஸா திரிஞ்சேன்

மனச கட்டி வாலிபத்த வளைக்கிற

 

அன்னமே என் அன்னமே

உன் அழகுல அத்தனையும் மறந்துபுட்டேன்

பார்த்ததும் சிரிச்சதும்

நான் வண்ண வண்ண

கனவுக்குள் குடிபுகுந்தேன்

 

ஏனோ  உன் ஞாபகம் வந்து

அணுவாய் அணுவாய் ஆயுளை தின்னும்

ஏதோ தினம் நினைவுகள் வந்து

நொடி நொடிகளில் கண்களில் மின்னும்

 

காற்றினில் விழுந்த தீப்பொறிபோல

என்னைப் பற்றி நீ முழுவதும் தின்றாய்

அழகே அழகே நிறஞ்சி வழிஞ்ச

என் நெஞ்சில தீயாய் எரிஞ்ச

 

அடி தீயே தீயே  நரம்ப கிளிச்சியே

உன் உசிருல உன்ன வரைஞ்ச

 

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

வந்தா அவ தேராட்டாம்

நின்ன நான் சிலையாட்டம்

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

அகங்கார கண்ணுக்கு

முழு போத நீதானே

நீ பார்த்த பார்வையில்

மனம் தில்லாட்டம் துள்ளாட்டம் போடுதடி

 

ஏ… வெளியே வந்து சிரிச்சி சிரிச்சி

உசிரு நீதான் ஒட்டுற

நான் மாஸ்ஸா திரிஞ்சேன்

மனச கட்டி வாலிபத்த வளைக்கிற

Leave a Comment